Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

படுக்கை அறை காட்சி லீக் : மீண்டும் பரபரப்பில் ராதிக ஆப்தே

15 ஜூலை, 2019 - 10:34 IST
எழுத்தின் அளவு:
Radhika-Apte---Dev-Patel-intimate-scene-leaked

பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே. தமிழில், வெற்றிச் செல்வன், ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி படங்களில் நடித்தார். துணிச்சலாக பேட்டி கொடுத்தும், அவ்வப்போது கவர்ச்சி படங்களை வெளியிட்டும் பரபரப்பு கிளப்புவார்.

"நிறைய பீர் குடித்ததால் பட வாய்ப்பை இழந்தேன்". "ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் உடன்பாடில்லை. எனக்கு நிறைய ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள்". என்பது அவரது லேட்டஸ்ட் கமெண்டுகள். இதுதவிர ஒரு குறும்படத்தில் நிர்வாணமாக நடித்தார்.

இந்த நிலையில் அவர் தற்போது ஸ்லம் டாக் மில்லினியர் படத்தில் நடித்த தேவ் பட்டேலுடன், தி வெண்டிங் கெஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ள நிலையில் ராதிகா ஆப்தே - தேவ் பட்டேல் இடையேயான நெருக்கமான படுக்கை அறை காட்சி இணையதளங்களில் வைரலாகி உள்ளது. இதனை படத்தின் விளம்பரத்திற்காக தயாரிப்பு தரப்பே கசிய விட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
தடையை நீக்க கங்கனா விதித்த 24 மணி நேர கெடுதடையை நீக்க கங்கனா விதித்த 24 மணி நேர ... அதிக சம்பளம் கேட்கும் தபு அதிக சம்பளம் கேட்கும் தபு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

raghavan - Srirangam, Trichy,இந்தியா
15 ஜூலை, 2019 - 23:09 Report Abuse
raghavan இரண்டுமே எய்ட்ஸ் வந்தா மாதிரி இருக்குங்க..
Rate this:
Tamilan - California,யூ.எஸ்.ஏ
15 ஜூலை, 2019 - 20:56 Report Abuse
Tamilan ஒருவனுக்கு ஒருத்தியில் நம்பிக்கை இல்லை, எனக்கு நிறைய ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள் என்றால், இவள் .........ஆ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in