Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கண்களால் பலாத்காரம் : இஷா குப்தா வெளியிட்ட ஷாக்

09 ஜூலை, 2019 - 13:31 IST
எழுத்தின் அளவு:
Esha-Guptas-shocking-statement

பிரபல பாலிவுட் நடிகை இஷா குப்தா. கமாண்டோ, ரஷ்டம், டோட்டல் டமால், பேபி, சக்ரவியூகா உள்பட 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் யார் இவன் என்ற படத்தில் நடித்தார். தற்போது டேசி மேஜிக், ஹரோ பேரி படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஓட்டல் ஒன்றிற்கு சாப்பிடச் சென்ற இஷா குப்தா அந்த அனுபவத்தை தனது டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார். தான் ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது தன்னை ஒருவர் கண்களால் பலாத்காரம் (ரேப்) செய்தார் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார். இது தொடர்பாக அவர் எழுதியிருப்பதாவது:

டில்லியில் உணவகம் ஒன்றில் சாப்பிட சென்றேன். அப்போது ஒருவர் என்னை வைத்த கண் வாங்காமல் பார்த்தார். கண்களால் என்னை பலாத்காரம் செய்தார். அப்படி பார்க்காதே என்று இரண்டு, மூன்று தடவை எச்சரித்தும் அவர் பொருட்படுத்தவில்லை. இதனால் என்னுடைய 2 பாதுகாவலர்கள் என்னை சுற்றி பாதுகாப்பாக நிற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஓட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தால் அந்த நபரின் மோசமான செயலை அறியமுடியும் என பதிவிட்டுள்ளார்.

மேலும் தன்னை அப்படி சீண்டியவர் ஓட்டல் உரிமையாளர் ரோஹித் என்பதை டுவிட்டரில் பதிவிட்டுள்ள இஷா, "பெண்ணாக பிறந்தது சாபக்கேடா? என்று கேள்வி எழுப்பி அவரை கண்டித்துள்ளார். இது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
கபில் ஆக மாறிய ரன்வீர்கபில் ஆக மாறிய ரன்வீர் டாப் 10 ஹிந்திப் படங்களில் கபீர் சிங் டாப் 10 ஹிந்திப் படங்களில் கபீர் சிங்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

suresh kumar - Salmiyah,குவைத்
15 ஜூலை, 2019 - 14:05 Report Abuse
suresh kumar நீங்கள் கண்களால் அழைப்பு விடுத்ததால் அவர் அப்படி செய்திருக்கலாம். உங்களை மற்றவர் பார்க்கக்கூடாது என நீங்கள் நினைக்கும் பட்சத்தில், நீங்கள் உங்களை காட்ச்சிபொருளாக ஆக்கிக்கொண்டிருக்கக் கூடாது.
Rate this:
D. Selestine Arputharaj - Pilavilai, Mondaymarket,இந்தியா
11 ஜூலை, 2019 - 10:29 Report Abuse
D. Selestine Arputharaj பொண்ணா பொறக்கறது தப்பு இல்லை.... நல்ல பொண்ணா நடந்துக்கணும்.....எல்லாத்தையும் திறந்து போட்டுட்டு நடந்தா எல்லாரும் பார்க்கத்தான் செய்வார்கள்...
Rate this:
11 ஜூலை, 2019 - 10:19 Report Abuse
susainathan hahaha hahaha aunty talking about rape ooops
Rate this:
Chinnappa Pothiraj - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
10 ஜூலை, 2019 - 15:10 Report Abuse
Chinnappa Pothiraj அவர் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்திருக்கலாம்.ஏனென்றால் சிகையலங்காரம், உடல் அலங்காரம் செய்யும் வல்லுநர்களின் என்னே திறமை என்றும், இவர்களின் திறமையால் மிக மிக சாதாரண பெண்களைகூட இந்திரலோகத்து பெண்ணாக அழகாக மாற்றி மக்களுக்கு காண்பிக்க முடியும் என்பதையும்,சாதரணமக்களுக்கு இந்த அலங்காரத்திற்கு செலவு செய்யப்படும் நேரமும் பணமும் எவ்வளவு என்று அக்றியாத மக்களைப் பற்றியும் நினைத்து ஒருவேளை வைத்த கண் வாங்காமல் பார்த்திருப்பார்.பிறர் பார்ப்பதற்கு தானே இத்தனை அலங்காரங்கள், இருந்தாலும் அவர் பிறர் சொல்லும் படி பார்த்திருக்கக்கூடாதோ?என்ன செய்ய இதனால் பெருமை அடைந்ததும், சிறுமை அடைந்ததும் யாரோ? யாருடைய மனதையும் புண் படுத்தும் எண்ணத்தில் நான் இல்லை.
Rate this:
Aathavan - chennai,இந்தியா
09 ஜூலை, 2019 - 20:53 Report Abuse
Aathavan மேக்கப் மட்டும் போடாம, போத்திகிட்டு போயிருந்தால் ஒருத்தன் திரும்பி பார்த்திருப்பானா ?
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Bigil
  • பிகில்
  • நடிகர் : விஜய்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :அட்லீ
  Tamil New Film Kaithi
  • கைதி
  • நடிகர் : கார்த்தி
  • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
  Tamil New Film Action
  • ஆக்ஷன்
  • நடிகர் : விஷால்
  • நடிகை : தமன்னா
  • இயக்குனர் :சுந்தர்.சி
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in