விவேக் மறைவு என்னை மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தியது - இளையராஜா | மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்துவோம் - சிம்பு | பிக்பாஸ் வீட்டுக்கு ஒரு வாரம் லீவு போட்ட சுதீப் | ஆறு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மீரா ஜாஸ்மின் | சித்தார்த் பிறந்தநாளில் மகாசமுத்ரம் போஸ்டர் வெளியீடு | தமிழில் உருவாகும் மோசன் காமிக்ஸ் சூப்பர் ஹீரோ படம் | இறுதிக்கட்டத்தில் அதர்வா படம் | எம்.ஜி.ஆர் மகன்: தந்தை மகன் ஊடலை சொல்லும் படம்: பொன்ராம் | ஹிந்தி டிவி நடிகை பாருல் சவுத்ரி குடும்பம் கொரோனாவால் பாதிப்பு | விடைபெற்றார் விவேக் : அரசு மரியாதையுடன் உடல் தகனம் - மரக்கன்றுகள் ஏந்தி ரசிகர்கள் அஞ்சலி |
ஐஸ் பக்கெட் சேலஞ்ச், கிகி சேலஞ்சைத் தொடர்ந்து தற்போது பாட்டில் மூடி சேலஞ்ச் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பாட்டில் கீழே விழாமல் அதிலுள்ள மூடியை காலால் திறக்கும் இந்த சேலஞ்சை முதன்முதலாக ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதன் என்பவர் செய்து அசத்தினார்.
அவரைத் தொடர்ந்து பாலிவுட் நடிகர் அக்சய்குமார், கோலிவுட் நடிகர் அர்ஜூன் உள்பட சில நடிகர்கள் அந்த சேலஞ்சில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது நடிகைகளில் முதன்முறையாக இந்த சேலஞ்சை கையில் எடுத்துள்ளார் சுஷ்மிதா சென்.
இந்த பாட்டில் கேப் சேலஞ்சை தான் செய்து காட்டிய வீடியோ ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டிருக்கிறார். இந்த சுஷ்மிதா சென் தமிழில் ரட்சகன், முதல்வன் படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.