Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

விமர்சனங்களை தகர்த்து எறிந்த கபீர் சிங்

26 ஜூன், 2019 - 12:09 IST
எழுத்தின் அளவு:
Kabir-Singh-box-office-collection

தெலுங்கில் வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தை ஹிந்தியில் கபீர் சிங் என்ற பெயரில் ரீமேக் செய்து கடந்த வாரம் வெளியிட்டார்கள். தெலுங்குப் படத்தை இயக்கிய சந்தீப் வங்கா இயக்க, ஷாகித் கபூர், கியாரா அத்வானி மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

படம் வெளியான 5 நாட்களில் 100 கோடியைக் கடந்துள்ளது. ஷாகித் கபூர் நடித்து பல படங்கள் வெளிவந்திருந்தாலும் முதல் முறையாக அவர் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளார். இந்த வாரத்திற்குள் படம் 130 கோடியைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னிந்திய இயக்குனர்கள் ஹிந்தியில் படம் இயக்கினாலே அவை நன்றாக இருந்தாலும் வட இந்திய விமர்சகர்கள் அவற்றை நன்றாக இல்லை என்றுதான் விமர்சனம் எழுதுவார்கள். அது போலத்தான் இந்தப் படத்திற்கும் நடந்தது. இருப்பினும் ரசிகர்களின் ஆதரவுடன் தற்போது படம் 100 கோடியைக் கடந்துள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கபீர் சிங் - ஷாகித் கபூரின் முதல் 100 கோடி படம்கபீர் சிங் - ஷாகித் கபூரின் முதல் 100 ... திஷா - டைகர் ஜோடி : கசந்த காதல் திஷா - டைகர் ஜோடி : கசந்த காதல்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in