Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

தீபிகா படுகோனிடம் ஐடி கார்டு கேட்ட செக்யூரிட்டி

24 ஜூன், 2019 - 12:16 IST
எழுத்தின் அளவு:
Deepika-Padukone-Was-Asked-For-Her-ID-By-Airport-Security

நாடறிந்த பிரபலங்கள் என்பதால் பலரும் தாங்கள் எந்த இடத்துக்கு போனாலும் அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகள் யாரையும் சட்டை செய்யாமல் விடுவிடுவென செல்வது வழக்கம்.. ஒரு சில அதிகாரிகள் அப்படி அவர்களை நிறுத்தி வழக்கமான நடைமுறைகளை பின்பற்ற முயற்சிக்கும்போது பல நேரங்களில் வாக்குவாதம் ஏற்பட்ட நிகழ்வுகளை நாம் பார்த்திருக்கிறோம்.

சமீபத்தில் மும்பை ஏர்போர்ட்டுக்கு வந்த தீபிகா படுகோனிடம் அங்கிருந்த செக்யூரிட்டி அவரது ஐடி கார்டை காட்டுமாறு கேட்டுள்ளார். உடனே இரண்டடி பின்வாங்கிய தீபிகா படுகோனே சில நொடிகள் ஷாக்காகி நீங்கள் அதைப் பார்க்க விரும்புகிறீர்களா எனக் கேட்டுக் கொண்டே அவரது பதிலுக்கு எதிர்பாராமல் தனது ஹேண்ட் பேக்கில் இருந்த ஐடி கார்டை எடுத்து காட்டியுள்ளார். அதன் பின்னரே அந்த பாதுகாப்பு அதிகாரி தீபிகாவை உள்ளே செல்ல அனுமதித்தார்.


இது குறித்த வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது பலரும் அந்தப் பாதுகாப்பு அதிகாரியின் கடமையையும் அதற்கு ஒத்துழைத்த தீபிகா படுகோனின் பணிவையும் ஒருசேர பாராட்டி வருகிறார்கள்.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ரிப்பீட் செய்ய விரும்பாத டாப்சிரிப்பீட் செய்ய விரும்பாத டாப்சி கைவசம் படமில்லாத ஷாரூக் கான் கைவசம் படமில்லாத ஷாரூக் கான்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

meenakshisundaram - bangalore,இந்தியா
26 ஜூன், 2019 - 05:01 Report Abuse
meenakshisundaram இது தவறே இல்லை.மீடியாக்கள் தான் அமெரிக்காவில் கலாமிடம் சோதனை செய்தனர், ஷாருக்கனிடம் விசாரித்தார்கள் என்று பரபரப்பை கிளம்புவார்கள் ,முன்பு ஒரு தரம் America ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் சிறார் பள்ளி ஒன்றுக்கு விஜயம் செய்தனர் .அங்கே இருந்த நான்கு வயது சிறுமி இடம் தான் ஜனாதிபதி என்றதும் அந்த சிறுமி சொன்னது -ஐடீ ' கார்டை காட்டவும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in