Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பாக்.,கிற்கு பூனம் பாண்டே வித்தியாச பதிலடி

15 ஜூன், 2019 - 11:59 IST
எழுத்தின் அளவு:
Poonam-Pandey-bold-reply-to-Pakistan

பாகிஸ்தான் டி.வி., ஒன்று வெளியிட்ட வீடியோ விளம்பரத்துக்கு தன்னுடைய பாணியில் அநாயசமாக பதிலடி கொடுத்திருக்கிறார் நடிகை பூனம் பாண்டே. இங்கிலாந்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் ஞாயிறன்று, இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்ற போட்டி நடக்கவிருக்கிறது. அதையடுத்து, இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும், அந்தப் போட்டியில் தீவிர கவனமாகி இருக்கின்றனர்.

இந்நிலையில், இந்த கிரிக்கெட் போட்டியை மனதில் வைத்து, பாகிஸ்தான் டி.வி., நிறுவனம் ஒன்று வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. விளம்பரப் படமான அதில், இந்தியாவின் ராணுவ வீரர், விங் கமாண்டர் அபிநந்தனை மையமாக வைத்து, விளம்பரத்தை கேலியாகவும் கிண்டலாகவும் தயாரித்து வெளியிட்டுள்ளனர். பாக்., டி.வி., வெளியிட்டிருக்கும் வீடியோ, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் இந்தியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கிடையில், இந்த வீடியோவைப் பார்த்த நடிகை பூணம் பாண்டே கடும் கோபம் அடைந்திருக்கிறார். இந்தியாவை அவமானப்படுத்தும் எந்த நிகழ்வையும் கொஞ்சமும் அனுமதிக்கக்கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வரும், நடிகை பூனம் பாண்டே, அதே வீடியோ பதிவு ஒன்றின் மூலம், பாக்.,கில் விளம்பரம் தயாரித்தவர்கள் முகத்தில் கரியைப் பூசி பதிலடி கொடுத்திருக்கிறார்.

அபிநந்தன் போல தயாரிக்கப்பட்ட விமர்சன வீடியோவை குறிப்பிட்டு, கடுமையாக விமசிக்கும் நடிகை பூனம் பாண்டே, ஒரு கட்டத்தில் இதுதான் என்னுடைய பதிலடி என, கையில் வைத்திருக்கும் டீ கப்பை கீழே வைத்து விட்டு, தான் அணிந்திருக்கும் பிராவை கழற்றிக் காட்டுகிறார். இதுதான், பாகிஸ்தானியர்களுக்கு என்னுடைய பதிலடி எனவும் கூறி அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார். அது தற்போது, உலகம் முழுவதும் வைரலாகி விட்டது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
ரசிகர்களின் இதயங்களில் கத்ரீனா!ரசிகர்களின் இதயங்களில் கத்ரீனா! வேதாளம் இந்தி ரீமேக்கில் ஜான் ஆப்ரகாம் வேதாளம் இந்தி ரீமேக்கில் ஜான் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Babu Desikan - Bangalore,இந்தியா
20 ஜூன், 2019 - 15:15 Report Abuse
Babu Desikan இது என்ன பதிலடியோ தெரியவில்லை.
Rate this:
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
20 ஜூன், 2019 - 10:52 Report Abuse
Ramesh R அய்யாயோ கூட்ட கூட்டமாய் வந்திருவாங்களே
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
20 ஜூன், 2019 - 03:49 Report Abuse
meenakshisundaram மாடு தின்பவனுக்கெல்லாம் நாம்ப பதிலடி கொடுக்க முடியாது .
Rate this:
எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா
21 ஜூன், 2019 - 08:41Report Abuse
எதிர்க்குரல் ஆமாம் சிங்கத்திடம் அடி வாங்க கூடாது....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in