Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பூணம் பாண்டேயின் அதீத செயல்பாடு!

11 ஜூன், 2019 - 15:00 IST
எழுத்தின் அளவு:
Poonam-Pandey-exposes-for-india-win

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை வெற்றி கொண்டது. இதை, இந்திய ரசிகர்கள் பலரும் பல்வேறு விதமாக கொண்டாடி வருகின்றனர். இதை நடிகை பூணம் பாண்டே, வழக்கம் போல அதிரடியாக கொண்டாடி இருக்கிறார்.

போட்டிருப்பதே தெரியாத அளவுக்கான மெல்லிய மேலாடை ஒன்றை உடம்பில் மேல் பகுதியில் போட்டுக் கொண்டு, படுத்துக் கொண்டு படு செக்ஸியாக போஸ் கொடுத்து, அதை புகைப்படம் எடுத்து, அதை தனது இஸ்டாகிராமில் போட்டு, இது இந்தியாவின் வெற்றிக்காக என குறிப்பிட்டுள்ளார்.

நடிப்பில் மட்டுமல்லாமல், மாடலிங் துறையிலும் தீவிர கவனம் செலுத்தி வரும் நடிகை பூணம் பாண்டே, இப்படிப்பட்ட கவர்ச்சிப் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவது முதல் தடவை அல்ல.

அதிரடியான கருத்துக்களையும் அவ்வப்போது வெளியிட்டு பரபரப்பூட்டுவார். இப்படித்தான், ஏற்கனவே, இந்தியா உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வெற்றி பெற்றால், நிர்வாணமாக ஓடுவேன் என கூறியிருந்தார். தற்போது, அதற்கு ஈடாக இருக்கும் படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

இதெல்லாம் ரொம்ப ஓவர் பாண்டே என, அவரிடம் யார் போய் சொவது?

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
14வது ரூ.100 கோடி படத்தில் சல்மான் கான்14வது ரூ.100 கோடி படத்தில் சல்மான் கான் அமிதாப் டுவிட்டர் ஹேக், உடனடி மீட்பு அமிதாப் டுவிட்டர் ஹேக், உடனடி மீட்பு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

SS -  ( Posted via: Dinamalar Android App )
11 ஜூன், 2019 - 20:20 Report Abuse
SS She is no more actress. She turned to something else. visit her Poonam pandey app.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in