Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

14வது ரூ.100 கோடி படத்தில் சல்மான் கான்

08 ஜூன், 2019 - 17:16 IST
எழுத்தின் அளவு:
Salman-khans-14th-film-in-100-crore-club

100 கோடி கிளப் என்பது ஹிந்தித் திரையுலகில் ஒரு பெருமையான விஷயம். 100 கோடியைக் கடந்தால்தான் அவர்களையும் ஒரு ஹீரோவாக திரையுலகம் பார்க்கும் என்பது இப்போது பாலிவுட்டில் இருக்கும் எழுதப்படாத சட்டம்.

ஹிந்தியில் அனைத்து முன்னணி ஹீரோக்களும் 100 கோடி வசூலைக் கடந்திருக்கிறார்கள். அவர்களில் அதிகமான 100 கோடி படங்களைக் கொடுத்து உச்சத்தில் இருப்பவர் சல்மான் கான் மட்டுமே. அவர் நடித்து ரம்ஜானை முன்னிட்டு வெளிவந்த 'பாரத்' படம் நான்கே நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலைத் தொட்டுள்ளது. இது சல்மானின் 14வது கோடி ரூபாய் வசூல் படமாகும்.

அந்த 14 படங்களில் 3 படங்கள் 300 கோடியையும், 2 படங்கள் 200 கோடியையும் கடந்துள்ளன. சல்மான் கான் அடுத்து பிரபுதேவா இயக்கத்தில் 'தபாங் 3' படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா மவுனி ராய்?முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா ... பூணம் பாண்டேயின் அதீத செயல்பாடு! பூணம் பாண்டேயின் அதீத செயல்பாடு!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

nicolethomson - bengalooru,இந்தியா
09 ஜூன், 2019 - 03:19 Report Abuse
 nicolethomson இந்த படத்தை பார்ப்பதற்கு நான் NGK அல்லது மிஸ்டர் லோக்கல் பலமுறை பார்த்துவிடுவேன் அப்படியொரு கொத்து
Rate this:
nicolethomson - bengalooru,இந்தியா
09 ஜூன், 2019 - 07:53Report Abuse
 nicolethomsonஅதுவும் பெங்களூரில் 250 கொடுத்து பார்த்தேன் , வேஸ்ட்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in