Advertisement

சிறப்புச்செய்திகள்

40 வருட தெலுங்குப் பயணத்தை நினைவு கூர்ந்த ராதிகா | கொரோனா மருத்துவமனைக்கு நிதி சேர்க்கும் 'வலிமை' நாயகி | பெப்சி தொழிலாளர்களுக்கு உதவ அஜித் ரூ.10 லட்சம் நிதியுதவி | ஊரடங்கில் நடக்கும் படப்பிடிப்புகளை தடுத்து நிறுத்துங்கள்: முதல்வருக்கு சாந்தினி கோரிக்கை | ஷாங்காய் திரைப்பட விழாவில் சூரரைப்போற்று | ஹன்சிகா படத்துக்கு தடைகேட்டு இயக்குனர் வழக்கு | மகேஷ்பாபு படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் | நிவின்பாலி படத்துக்காக தொப்பை வளர்த்த பாடி பில்ட் நடிகர் | “ராஜமவுலி கோடரி எடுத்துக்கிட்டு துரத்துவார்' : ஜூனியர் என்டிஆர் கலாட்டா | ராதே - டிஜிட்டில் வெளியீட்டில் புதிய சாதனை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

மூன்று மாதங்களில் இந்தியா திரும்புவேன்: ரிஷிகபூர்

01 ஜூன், 2019 - 11:42 IST
எழுத்தின் அளவு:
I-will-back-within-3-months-says-Rishi-Kapoor

எலும்பு மஜ்ஜை புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பாலிவுட் நடிகர் ரிஷி கபூருக்கு அமெரிக்காவில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைகள் இன்னும் மூன்று மாத காலங்களுக்கு மீதமிருப்பதால், அதன் பின்பே, அவர் இந்தியா திரும்ப இருப்பதாக, அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

ஹிந்தி பட உலகின் பிரபல நடிகராக இருந்தவர் ரிஷி கபூர். பாபி படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவது பிரபலமானவர். அவர், நடிகை நீத்து சிங்கை திருமணம் செய்து கொண்டார். இந்திய இளம் பெண்களின் கவர்ச்சி நாயகனாக வலம் வரும் நடிகர் ரண்வீர் சிங், ரிஷிகபூர் - நீத்து சிங் தம்பதியின் புதல்வராவார்.

அமெரிக்காவில் சிகிச்சையில் இருக்கும் எனது தந்தைக்கு பல கட்ட புற்றுநோய் சிகிச்சை நடைபெறுகிறது. இதுவரை ஆறுகட்ட சிகிச்சைகள் முடிந்துவிட்டன. இன்னும் ஒரு அறுவை சிகிச்சை நடக்கவிருக்கிறது. அந்த சிகிச்சை முடிய மூன்று மாத காலம் ஆகும். அதன்பின், அவர் புது மனிதனாக இந்தியாவுக்குத் திரும்புவார் என்று ரண்வீர் சிங், சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்நிலையில், அதையே தன்னுடைய டுவிட்டர் பதிவிலும் தெரிவித்திருக்கிறார் நடிகர் ரிஷி கபூர். அவரது இந்திய வருகையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர், ரிஷி கபூரின் ரசிகர்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
உதவி இயக்குனரான ஷாரூக்கானின் மகன் ஆர்யன்உதவி இயக்குனரான ஷாரூக்கானின் மகன் ... தவித்த எனக்கு உதவினார் ஸ்மிருதி இரானி : ஆஷா போஸ்லே நெகிழ்ச்சி தவித்த எனக்கு உதவினார் ஸ்மிருதி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

SS -  ( Posted via: Dinamalar Android App )
02 ஜூன், 2019 - 13:18 Report Abuse
SS its Ranbir Kapoor.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in