Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பிரியங்காவுடன் மீண்டும் நடிப்பாரா சல்மான்கான்..?

24 மே, 2019 - 16:43 IST
எழுத்தின் அளவு:
Did-Salman-act-again-with-Priyanka-chopra

பாலிவுட் நடிகர் சல்மான்கான் தற்போது, பாரத் என்கிற படத்தில் நடித்து வருகிறார். வரும் ஜூன் மதம் இந்தப்படம் வெளியாக இருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக முதலில் பிரியங்கா சோப்ரா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் படப்பிடிப்பு துவங்குவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னதாக இந்தப்படத்தில் இருந்து வெளியேறுவதாக கூறி சல்மான்கான் உள்ளிட்ட படக்குழுவினர் அதிர்ச்சி அளித்தார் பிரியங்கா சோப்ரா. ஆனாலும் சுதாரித்துக் கொண்ட சல்மான்கான், உடனடியாக கத்ரினா கைப்பை ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பை துவங்கி விட்டார்.

இந்த நிலையில் சமீபத்தில் டிவி பேட்டி ஒன்றில் சல்மான்கானிடம் பிரியங்கா சோப்ராவின் இந்த செயல் குறித்து கேட்கப்பட்டது. அது குறித்து பதில் அளித்த சல்மான்கான், 'பிரியங்கா சோப்ராவிடம் அவரது தேதிகளை மாற்றிக் கொடுத்து அட்ஜஸ்ட் செய்து தருவதாக கூறியும், தனது திருமண வேலைகளுக்கு நிறைய நேரம் தேவைப்படுவதாக கூறி அவர் மறுத்து விட்டார் என கூறினார் சல்மான்கான்.

மீண்டும் பிரியங்கா சோப்ராவுடன் நடிக்கும் வாய்ப்பு வந்தால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா என்று சல்மான்கானை கேட்டபோது, அப்படி ஒரு வாய்ப்பு உடன் பிரியங்கா சோப்ரா வந்தால், அந்த கதையை நான் மிகவும் விரும்புவேன் என்றும், ஆனால் அந்தப்படத்தில் நான் நடிக்க மாட்டேன் என்றும் திட்டவட்டமாக கூறிவிட்டார் சல்மான்கான்

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மகளுக்கு மிரட்டல் : மோடியிடம் விளக்கம் கேட்ட அனுராக் காஷ்யப்மகளுக்கு மிரட்டல் : மோடியிடம் ... தள்ளிப்போனது துல்கரின் சோயா பேக்டர் ரிலீஸ் தள்ளிப்போனது துல்கரின் சோயா பேக்டர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in