ரஜினியை கண்டிப்பாக இயக்குவேன் : தேசிங்கு பெரியசாமி வெளியிட்ட தகவல் | மலையாள லெஸ்பியன் படத்திற்கு எதிர்ப்பு | ஹிந்தி படத்தை வெளியிடுவதேன்? உதயநிதி பதில் | சிறந்த அறிமுக ஹீரோவுக்கான விருது பெற்ற சதீஷ் | கவர்னருடன் சந்திப்பு ; மீண்டும் அரசியல் வரும் திட்டமா - ரஜினி பதில் | பாலிவுட் படங்களை புறக்கணிக்கும் கிரித்தி ஷெட்டி | மராட்டிய மொழி படத்தில் ஷான்வி | சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி | 200 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்தேன்: அமெரிக்க நடிகை அதிர்ச்சி தகவல் | கணவன் வீட்டில் அனுபவித்த கொடுமைகள்: மனம் திறந்தார் மகேஸ்வரி |
தமிழ், தெலுங்கில் நடித்த சில படங்கள் அதிர்ச்சி தோல்வியை கொடுத்ததால் மீண்டும் ஹிந்தி சினிமாவுக்கு சென்றார் ரகுல் பிரீத் சிங். அஜய் தேவ்கன் நடித்த, டி டி பியார் டி என்ற படத்தில் நடித்தார். கடந்த 17-ந்தேதி வெளியான அந்த படம் வரவேற்பை பெற்றுள்ளது.
அதனால் கைவசமுள்ள இன்னொரு ஹிந்தி படமான மர்ஜாவன் என்ற படத்தில் உற்சாகமாக நடித்து வருகிறார் ரகுல்பிரீத்சிங். இந்த படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா நாயகனாக நடிக்கிறார்.
மேலும், டிடி பியார் டி படத்தில் கவர்ச்சிகரமான நடிப்பை கொடுத்த ரகுலை, பாலிவுட்டின் சில இயக்குநர்கள் தங்களது படங்களில் நடிக்க வைக்க அணுகி வருகிறார்கள். அதனால், வெகுவிரைவிலேயே பாலிவுட்டின் முன்வரிசை நாயகி பட்டியலில் ரகுல் பிரீத் சிங் இணைந்து விடுவார்கள் என்கிறார்கள்.