Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கருத்துக் கணிப்பு : விவேக் ஓபராயின் மட்டமான ரசனை

21 மே, 2019 - 10:56 IST
எழுத்தின் அளவு:
Vivek-Oberoi-tweet-Aishwarya-Rais-meme

பார்லிமென்ட் தேர்தலைப் பற்றி பல்வேறு கருத்துக் கணிப்புகள் வெளிவந்தன. அது பற்றி பலரும் பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். விவேகம் படத்தில் வில்லனாக நடித்த விவேக் ஓபராய் கருத்துக் கணிப்புகளைப் பற்றி ஒரு மீம்ஸ் ஒன்றை அவருடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ராய் உடன் சல்மான் கான், விவேக் ஓபராய், அபிஷேக் பச்சன் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் இருக்கும் புகைப்படங்களுடன் ஒரு மீம்ஸை பதிவிட்டுள்ளார். அதில் சல்மான், ஐஸ்வர்யா இருக்கும் போட்டோவுக்கு ஒபினியன் போல் என்றும், விவேக் ஓபராய், ஐஸ்வர்யா இருக்கும் போட்டோவுக்கு எக்சிட் போல் என்றும் அபிஷேக், ஐஸ்வர்யா, ஆராத்யா இருக்கும் போட்டோவுக்கு ரிசல்ட் என்றும் குறிப்பிட்டு, மட்டமான ரசனையை வெளிப்படுத்தியிருக்கிறார்.



ஐஸ்வர்யா ராயின் முன்னாள் காதலர்களாக சல்மான் கான், விவ்கே ஓபராய் இருந்ததாக பாலிவுட்டில் நீண்ட வருடங்களாகவே ஒரு செய்தி உண்டு. கடைசியில் அவர் அவர்களை விட்டுவிட்டு அபிஷேக் பச்சனைத் திருமணம் செய்து கொண்டார். அவற்றையும், கருத்துக் கணிப்புகளையும் சேர்த்து வந்த மீம்ஸை விவேக் ஓபராய் பதிவிட்டிருப்பதற்கு பல பாலிவுட் பிரபலங்கள், பத்திரிகையாளர்கள், ரசிகர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

இது ஒரு சீப்பான, மட்டமான ரசனை பதிவு என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
ஆபாச உடையில் போஸ் கொடுக்கும் பிரியங்கா சோப்ராஆபாச உடையில் போஸ் கொடுக்கும் ... மட்டமான டுவீட் : மன்னிப்பு கேட்ட விவேக் ஓபராய் மட்டமான டுவீட் : மன்னிப்பு கேட்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

JIVAN - Cuddalore District,இந்தியா
22 மே, 2019 - 08:16 Report Abuse
JIVAN ஒரு மட்டமானவன் என்று நிரூபித்து இருக்கிறான் , சென்ற, சேர்ந்த இடம் அப்படி வருந்தி பயன் இல்லை .
Rate this:
எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா
22 மே, 2019 - 07:08 Report Abuse
எதிர்க்குரல் பிஎம் மோடி படமும் நடந்த உண்மையும் இப்படித்தான் சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் இருக்கும் என்று உண்மையை சொல்லி இருந்தால் நம்பலாம் இந்த ஓலைப்பாயை.
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
21 மே, 2019 - 15:43 Report Abuse
Endrum Indian உண்மை சொன்னது தவறா???சரியான உதாரணம் தான் இது.
Rate this:
21 மே, 2019 - 13:12 Report Abuse
கதை சொல்லி பொய் சொல்லியிருந்தால் சரி..! செஞ்சா தப்பில்ல... சொன்னா தப்பு... நல்லாயிருக்குப்பா நீதி
Rate this:
Agni Kunju - Singapore,சிங்கப்பூர்
21 மே, 2019 - 11:32 Report Abuse
Agni Kunju இதை மீம்ஸ் கிரியேட்டர்ஸ் செய்திருந்தால் தவறில்லை அது அவர்களின் தொழில்... ஓப்ராய் இதை பகிர்ந்திருக்க கூடாது. இது ஒரு கௌரவமான செயல் அல்ல.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in