Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஆபாச உடையில் போஸ் கொடுக்கும் பிரியங்கா சோப்ரா

20 மே, 2019 - 13:59 IST
எழுத்தின் அளவு:
priyanka-chopra-revealed-her-glamour-pic

திருமணமான மூன்றே மாதத்தில் தனது கணவரான அமெரிக்காவைச் சேர்ந்த நிக்ஜோன்ஸை பிரியங்கா சோப்ரா விவாகரத்து செய்யப்போவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த செய்தியை பொய்யாக்கும் வகையில் தற்போது கணவருடன் பல விழாக்களில் கைகோர்த்தபடி போஸ் கொடுத்து வருகிறார் பிரியங்கா சோப்ரா.

சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற மெட்கலா 2019 நிகழ்ச்சியில் வித்தியாசமான ஆடைஅலங்காரத்துடன் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா தனது கணவருடன் கைகோர்த்தபடி நடந்து வந்தார்.


இந்நிலையில், ஏற்கனவே தனது ஆபாச புகைப் படங்களை அவ்வப்போது இணையத்தில் வைரலாக்கி வரும் பிரியங்கா சோப்ரா, திருமணத்திற்கு பிறகு அதைவிடவும் ஆபாசமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இதனால் அவரது ஆத்மார்த்தமான ரசிகர்கள், அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.


Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
ஷாஹித் கபூருக்கு மெழுகுச்சிலைஷாஹித் கபூருக்கு மெழுகுச்சிலை கருத்துக் கணிப்பு : விவேக் ஓபராயின் மட்டமான ரசனை கருத்துக் கணிப்பு : விவேக் ஓபராயின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
22 மே, 2019 - 14:54 Report Abuse
Natarajan Ramanathan ஆனால் இனி பார்ப்பதற்குதான் ஒன்றுமே மிச்சம் இல்லையே.
Rate this:
மு. செந்தமிழன் - மதுரை ,இந்தியா
22 மே, 2019 - 10:25 Report Abuse
மு. செந்தமிழன் VERY ......
Rate this:
21 மே, 2019 - 13:15 Report Abuse
கதை சொல்லி யாரும் கட்டாயப்படுத்தி புகைப்படம் எடுத்து சம்பந்தப் பட்டவரின் சம்மதம் இன்றியோ பகிரப்படவில்லை... பின் ஏன் இந்த ஓலம்...
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
20 மே, 2019 - 15:32 Report Abuse
Endrum Indian அவள் செய்வதில் என்ன தவறு. ஒருத்தன் கூப்பிடமாட்டேன் என்கின்றான், வருமானம் நொடித்தது. "பணம் பண்ணுவதே எங்கள் குறிக்கோள், அதற்க்காக என்ன என்ன என்ன வேண்டுமானாலும் செய்யத்தயார்" துறையில் இருக்கும் இவருக்கு தான் தெரியும் இவர் பணமுடை. அது தான் எந்த எந்த எந்த லெவெலுக்கும் போவார்கள் இவர்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in