Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கேன்ஸ் திரைப்பட விழாவில் அசத்தும் இந்திய நடிகைகள்

18 மே, 2019 - 16:06 IST
எழுத்தின் அளவு:

2019ம் ஆண்டிற்கான கேன்ஸ் திரைப்பட விழா, பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் மே 14ம் தேதி முதல் மே 25ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பல இந்தியத் திரைப் பிரபலங்கள் சென்றுள்ளார்கள்.

பல நாடுகளிலிருந்து கலந்து கொள்ளும் நடிகைகள், அவர்களது ஆடைகளாலும், கிளாமராலும் புகைப்படக் கலைஞர்களுக்குப் போஸ் கொடுப்பது மிகவும் பிரபலம். இந்த விழாவில் முதல் முறையாக இந்திய நடிகைகளாக பிரியங்கா சோப்ரா, ஹினா கான் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

தீபிகா படுகோனே, கங்கனா ரணவத் உள்ளிட்டவர்கள் வழக்கம் போல அவர்களது ஆடை, அலங்காரங்களால் அசத்தி வருகிறார்கள். இதில் கிளாமரான ஆடை அணிந்து யார் அசத்துவது என்பதில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. கடந்த சில நாட்களாக வெளிவரும் அவர்களது புகைப்படங்களைப் பார்க்கும் போது அது தெளிவாகவே தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
திஷா முதல் காதலனை பிரிந்தது இதனால் தான்.?திஷா முதல் காதலனை பிரிந்தது இதனால் ... ஷாஹித் கபூருக்கு மெழுகுச்சிலை ஷாஹித் கபூருக்கு மெழுகுச்சிலை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Endrum Indian - Kolkata,இந்தியா
20 மே, 2019 - 15:39 Report Abuse
Endrum Indian ஒரு கழுதையையும் நன்றாக மேக்கப் போட்டு, நல்ல விலை உயர்வான வண்ண உடை உடுத்தவைத்தால் அது கூட பார்ப்பதற்கு அழகாகக்த்தானிருக்கும் என்று இது சொல்கின்றது. இவர்களை மேக்கப்பை இல்லாமலா இரவு ௧௨ மணியில் பார்த்தல் எல்லோரும் காஞ்சனா 3 தான் சந்தேகமில்லாமல்.
Rate this:
19 மே, 2019 - 17:40 Report Abuse
Kalyanaraman வெளிநாட்டு பெண்கள் இந்தியா வந்தால் நம் பண்பாடு பிடித்துப்போய் பட்டுப்புடவை, தலையில் பூ, குங்குமம் என அசத்துகின்றனர். இந்த ஜென்மங்கள் அங்கு போய் இப்படி மொத்தத்தையும் திறந்து காட்டி நம் நாட்டுக் கலாச்சாரத்தை இழிவு படுத்துகிறார்கள். த்தூ...
Rate this:
Manian - Chennai,இந்தியா
19 மே, 2019 - 01:52 Report Abuse
Manian எங்கேயாவது மேல் நாடு பெண்கள் போல மார்பை காட முடிகிறதே என்பதும் இதில் அடங்கும். அங்கே அது சாதாரணம். அது இல்லாமல் அங்கே நடிக்க முடியாது. திறமையை உள்ள இந்திய நடிகைகள் அங்கே போக விரும்புவது அவர்கள் திறமை, உழைப்பை பொருத்தது. இந்த ஆடை அழகே அதன் முதல் படி.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in