Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

டாப்சியை இயக்கும் நயன்தாரா இயக்குநர்!

11 மே, 2019 - 17:38 IST
எழுத்தின் அளவு:
Anurag-kashyap-to-make-Taapsee

தமிழில் ஆடுகளம் படத்தில் நடித்தவர் டாப்சி. அவர், அந்தப் படத்துக்கு பிறகு வந்தான் வென்றான், ஆரம்பம், வை ராஜா வை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஆனால் தமிழில் அவருக்கு பெரிய வெற்றி கிடைக்கவில்லை.

இதையடுத்து, தெலுங்கு மற்றும் ஹிந்திப் படவுலகை நோக்கிச் சென்றார் டாப்சி. ஹிந்தியில், பிங்க், சூர்மா, மான்மறிஜியான் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஹிந்தியில் அவர் நடித்த எல்லா படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்தன.

இந்நிலையில், நடிகை நயன்தாராவை வைத்து மாயா படத்தை எடுத்த இயக்குநர் அஸ்வின் சரவணன், அடுத்ததாக கேம் ஓவர் என்ற படத்தை எடுக்கவிருக்கிறார். ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கான கதை டாப்சியிடம் சொன்னார் அஸ்வின் சரவணன். டாப்சிக்கு கதை பிடித்துப் போக, அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். கதையில், நாயகியாக வருகிறவர் மாற்றுத் திறனாளி.

இந்தப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் எடுக்கப்படுகிறது. ஹிந்தி மொழியில் எடுக்கப்படும் அந்தப் படத்தை, பிரபல இயக்குநர் அனுராப் காஷ்யப் இயக்குகிறார். ஏற்கனவே மேன்மெர்சியான் படத்தை அனுராப் காஷ்யப் தான் இயக்கி இருந்தார். அந்தப் படத்தில் நடித்தவர் நடிகை டாப்சி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தோனி மகளை கடத்துவேன்: ப்ரீத்தி ஜிந்தாதோனி மகளை கடத்துவேன்: ப்ரீத்தி ... சீனாவில் ஒரே நாளில் 10 கோடி வசூலித்த 'மாம்' சீனாவில் ஒரே நாளில் 10 கோடி வசூலித்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in