ராம நவமியை முன்னிட்டு 'ஆதி புருஷ்' பட புதிய போஸ்டர் வெளியீடு | 200 சவரன் நகை கொள்ளை - புதிய புகார் அளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! | மணிரத்னத்தின் மீதான வழக்கு தள்ளுபடி | ஸ்கை டைவிங்கில் அசத்திய அஞ்சு குரியன் | பிரதமரை சந்தித்த ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்பட குழுவினர் | சமந்தா நடிப்பில் இருந்து ஓய்வு எடுக்கிறாரா? | மதுபான பிசினஸில் இறங்கிய ஷாரூக்கான் மகன் ஆரியன்கான்! | பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து மருதநாயகத்தை தூசி தட்டும் கமல் | எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து சொன்ன அஜித்குமார் | தீண்டாமை பிரச்னையா : தியேட்டர் நிர்வாகம் விளக்கம் ; ஊழியர்கள் மீது வழக்குபதிவு |
பாகுபலி-2 படத்தை அடுத்து ராஜமவுலி இயக்கி வரும் ஆர்ஆர்ஆர் படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நாயகர்களாக நடிக்கிறார்கள். இந்தபடத்தில் நாயகியாக நடிக்கப்போவது யார் என்பது குறித்து பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் எழுந்த நிலையில், பாலிவுட் நடிகை அலியாபட் ஒப்பந்தமானார்.
இது பற்றி அலியாபட் ஆங்கில நாளேடுக்கு அளித்துள்ள ஒரு பேட்டியில், ராஜமவுலி ஆடியன்சை புரிந்து கொண்டு படங்களை இயக்கி வருகிறார். அவரது கதைகள் அனைத்தும் உணர்வுப்பூர்வமானவை. சக்தி வாய்ந்தவை. அந்த வரிசையில் இந்த ஆர்ஆர்ஆர் பட மும் சக்தி வாய்ந்த கதையில் உருவாகி வருகிறது.
இந்த படத்தில் நான் நடிக்கும் வேடம் வழக்கமான வேடம் அல்ல. இந்த வேடத்திற்கான சில மாதங்களாகவே என்னை தயார்படுத்தி வருகிறேன். அந்த வகையில், இதுவரை நான் நடித்த வேடங்களில் இந்த படத்தில் நடிக்கும் வேடம் சவாலானது என்று கூறியுள்ளார் அலியாபட்.