ராம நவமியை முன்னிட்டு 'ஆதி புருஷ்' பட புதிய போஸ்டர் வெளியீடு | 200 சவரன் நகை கொள்ளை - புதிய புகார் அளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! | மணிரத்னத்தின் மீதான வழக்கு தள்ளுபடி | ஸ்கை டைவிங்கில் அசத்திய அஞ்சு குரியன் | பிரதமரை சந்தித்த ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்பட குழுவினர் | சமந்தா நடிப்பில் இருந்து ஓய்வு எடுக்கிறாரா? | மதுபான பிசினஸில் இறங்கிய ஷாரூக்கான் மகன் ஆரியன்கான்! | பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து மருதநாயகத்தை தூசி தட்டும் கமல் | எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து சொன்ன அஜித்குமார் | தீண்டாமை பிரச்னையா : தியேட்டர் நிர்வாகம் விளக்கம் ; ஊழியர்கள் மீது வழக்குபதிவு |
ஆடுகளம், ஆரம்பம் என பல படங்களில் நடித்துள்ள டாப்சி, தற்போது ஹிந்தியில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தான் குடித்துவிட்டதாக கலாட்டா செய்ததாக தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், மேன்மெர்ஸியான் படப்பிடிப்பு முடிந்து ஸ்டார் ஓட்டலில் பார்ட்டி ஒன்று நடந்தது. இதில் நான், விக்கி கவுசல் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றோம். அப்போது, குடித்துவிட்டு கலாட்டா செய்ததாகவும், அந்த ஹோட்டலின் கார்டனிலேயே இரவு தூங்கப்போவதாகவும் சொல்லி நானும், விக்கியும் ரகளையில் ஈடுபட்டோம். பின்னர் படக்குழுவினர், எங்களை ஓட்டல் அறைக்கு கொண்டு சென்றனர் என கூறியுள்ளார்.