Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பி.டி.உஷாவாக நடிக்கும் கத்ரினா கைப்

26 ஏப், 2019 - 13:45 IST
எழுத்தின் அளவு:
Katrina-Kaif-to-play-PT-Usha-biopic

பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத், ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் தலைவி படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார். அவரைத் தொடர்ந்து தடகள போட்டிகளில் உலக அளவில் பல்வேறு சாதனைகளை செய்துள்ள, பி.டி.உஷாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் படத்தில் இன்னொரு பாலிவுட் நடிகை கைத்ரினா கைப் நடிக்கிறார்.

மலையாளப்பட இயக்குனர் ரேவதி வர்மா இந்த படத்தை இயக்குகிறார். சச்சின், தோனி, மேரிகோம் என சில விளையாட்டு நட்சத்திரங்களின் வாழ்க்கை வரலாறில் உருவான படங்கள் வரிசையில் இப்போது பி.டி.உஷாவின் வாழ்க்கை வரலாறு படமும் இணைந்துள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஸ்ரீதேவி இடத்தை பிடிப்பாரா குஷி கபூர்?ஸ்ரீதேவி இடத்தை பிடிப்பாரா குஷி ... பிரியா வாரியருக்கு மீண்டும் பாலிவுட் பட வாய்ப்பு பிரியா வாரியருக்கு மீண்டும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Loganathaiyyan - Kolkata,இந்தியா
26 ஏப், 2019 - 17:14 Report Abuse
Loganathaiyyan அம்மாடி பயங்கர மேக்கப் போட்ட தான் ரெண்டு உருவம் ஒன்னாக இருக்கும் அதுக்கு பதிலாக பி .டி. உஷாவையே நடிக்க சொல்லியிருக்கலாம் .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in