Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஹிந்தி 'காஞ்சனா' : ராகவா லாரன்ஸ் இயக்குவது உறுதி

25 ஏப், 2019 - 13:46 IST
எழுத்தின் அளவு:
Raghava-Lawrence-confirmed-remaking-Kanchana-in-Hindi

ராகவா லாரன்ஸ் இயக்கம் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த 'காஞ்சனா 3' படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் வரவேற்புச் செய்தியுடன் கடந்த ஒரு வார காலமாக 'காஞ்சனா' படத்தின் ஹிந்தி ரீமேக் பற்றிய செய்திகளும் வந்து கொண்டிருந்தன.

ஹிந்தி ரீமேக்கை யார் இயக்கப் போகிறார்கள் என்பதை சஸ்பென்ஸ் ஆகவே வைத்திருந்தார்கள். இப்போது படத்தை இயக்குவது ராகவா லாரன்ஸ் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு தினங்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்துவிட்டார்கள். அதன் கிளாப் போர்டு சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதன் மூலமே ராகவா லாரன்ஸ் இயக்குனர் என்பது தெரிய வந்திருக்கிறது.

'காஞ்சனா' ஹிந்தி ரீமேக்கிற்கு 'லட்சுமி பாம்' எனப் பெயர் வைத்திருக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மோடி படத்தை மே 19 வரை வெளியிட தடைமோடி படத்தை மே 19 வரை வெளியிட தடை ஸ்ரீதேவி இடத்தை பிடிப்பாரா குஷி கபூர்? ஸ்ரீதேவி இடத்தை பிடிப்பாரா குஷி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in