Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

மோடிக்கு பிடித்தமானவராக இருப்பேன் : சன்னி தியோல்

24 ஏப், 2019 - 11:31 IST
எழுத்தின் அளவு:
Sunny-Deol-joints-in-BJP

பாலிவுட்டில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் சன்னி தியோல். 80களில் தொடங்கிய அவர் சினிமா பயணம் தற்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. படங்களை தயாரித்து, இயக்கியும் உள்ளார். பிரபல பாலிவுட் நடிகரான தர்மேந்திராவின் மூத்த மனைவி பிரகாஷ் கவுருக்கு பிறந்த மகன். தர்மேந்திரா பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அவர் பார்லிமென்ட் உறுப்பினராகவும் இருந்தார். தற்போது தந்தை வழியில் சன்னி தியோலும் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.

டில்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்துக் நேற்று சென்ற சன்னி தியோல் அங்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், மற்றும் பியூஸ் கோயல் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

பின்னர் அவர் பேசும்போது "எனது தந்தை தர்மேந்திரா மறைந்த தலைவர் வாஜ்பாய்க்கு பிடித்தமானவர். நான் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிடித்தமானவராக இருப்பேன். பாரதிய ஜனதா கட்சிக்கும், மக்களுக்கும் என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் என்றார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
காமசூத்ரா நாயகி திடீர் மரணம் : அதிர்ச்சியில் இயக்குநர்காமசூத்ரா நாயகி திடீர் மரணம் : ... மோடி படத்தை மே 19 வரை வெளியிட தடை மோடி படத்தை மே 19 வரை வெளியிட தடை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25 ஏப், 2019 - 03:54 Report Abuse
J.V. Iyer வாழ்த்துக்கள் மக்களுக்கு நல்லது செய்யுங்கள். பிரதமரின் முயற்சிக்கு பாடுபடுங்கள். நலத்திட்டங்களை செயலாற்றுங்கள். நலத்திட்டங்களை மக்களுக்கு சொல்லுங்கள். அவர்களை சென்றடைய பாடுபடுங்கள். வெற்றி உமதே
Rate this:
24 ஏப், 2019 - 14:23 Report Abuse
raasukoolu
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in