Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

மீ டூ நடிகர் படத்தை வாங்க மறுப்பு : புலம்பும் தயாரிப்பாளர்

23 ஏப், 2019 - 12:23 IST
எழுத்தின் அளவு:
MeToo-accused-Alok-Nath-in-more-trouble

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாலிவுட்டில் விஸ்வரூபம் எடுத்த மீடூ விவகாரம் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியதுடன் பல பிரபலங்களின் முகத்திரையை கிழித்தது. அதில் சிக்கிய ஒருவர் தான் பாலிவுட் குணச்சித்திர நடிகரான அலோக்நாத் என்பவர். இவர் மீது நடிகைகள் சிலர் தங்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை சுமத்தினார்கள்.

இந்தநிலையில் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பில் இருந்து சினிமா தயாரிப்பாளராக மாறிய இம்ரான் கான் என்பவர் 'மெயின் பி' என்கிற படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான அலோக்நாத்தும் நடித்துள்ளார்.. அதிலும் அவர் நீதிபதி வேடத்தில் நடித்துள்ளார் என்பதுதான் ஹைலைட்.

இப்போது பிரச்சனை என்னவென்றால் அவர் நடித்து இருப்பதாலேயே இந்த படத்தை விநியோகஸ்தர்கள் வாங்க மறுக்கிறார்களாம். “அவர் மீது குற்றச்சாட்டுக்கள் வைப்பதற்கு முன்பே இந்த படத்தில் அவரை ஒப்பந்தம் செய்து நடிக்க வைத்தேன்.. ஆனால் இப்போது அவர் நடித்திருப்பதாலேயே இந்த படத்தை வாங்க தயங்குவதால் படத்தை எப்படி ரிலீஸ் செய்வது என தெரியாமல் தவிக்கிறேன்” என புலம்பி வருகிறார் தயாரிப்பாளர் இம்ரான் கான்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ராஜமவுலியிடம் 'கெஞ்சி கெஞ்சி' கேட்டேன் - ஆலியா பட்ராஜமவுலியிடம் 'கெஞ்சி கெஞ்சி' ... காமசூத்ரா நாயகி திடீர் மரணம் : அதிர்ச்சியில் இயக்குநர் காமசூத்ரா நாயகி திடீர் மரணம் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in