Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

14 ஆண்டு கழித்து தந்தையான குஞ்சாக்கோ போபன்

20 ஏப், 2019 - 16:44 IST
எழுத்தின் அளவு:
Actor-Kunchacko-boban-welcomed-baby-boy

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மலையாள சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டு வலம் வருபவர் நடிகர் குஞ்சாக்கோ போபன்.. இவருக்குப்பின் எத்தனையோ ஹீரோக்கள் வந்தாலும் இன்னும் சாக்லேட் ஹீரோ என்கிற அடையாளத்துடனேயே வலம் வரும் இவர், கடந்த 2005ஆம் ஆண்டு பிரியா என்பவரை திருமணம் செய்தார்.

ஆதர்ச தம்பதிகளாக வாழ்ந்து வரும் இவர்கள் இருவருக்கும் உள்ள ஒரே மனக்குறை, குழந்தை பேறு இல்லாததுதான்.. தற்போது அந்த மனக்குறை தீரும் விதமாக சமீபத்தில் அழகான ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார் குஞ்சாக்கோவின் மனைவி பிரியா... 14 ஆண்டு கழித்து தந்தையாகி இருக்கும் குஞ்சாக்கோ போபனுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
தேசிய விருது போட்டியில் ரங்கஸ்தலம், மகாநடிதேசிய விருது போட்டியில் ரங்கஸ்தலம், ... சோலோ கதாநாயகியானார் நூரின் ஷெரீப் சோலோ கதாநாயகியானார் நூரின் ஷெரீப்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
25 ஏப், 2019 - 04:29 Report Abuse
 nicolethomson பிரியாவின் சிரிப்பு அழகு, நீயாவது உன்னோட பையனை தலைக்கனம் இல்லாம வளரும்மா
Rate this:
Bharathanban Vs - tirupur,இந்தியா
23 ஏப், 2019 - 14:02 Report Abuse
Bharathanban Vs நாட்டுக்கு ரொம்ப அவசியமான தகவல்... யாருங்க அந்த குஞ்சாக்கோ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in