Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ரூ.70 கோடி வரி கட்டிய அமிதாப்பச்சன்

13 ஏப், 2019 - 16:13 IST
எழுத்தின் அளவு:
Amithabh-pay-Rs.70-crore-tax

ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் 2018-19ம் ஆண்டில் வரியாக 70 கோடி ரூபாயை செலுத்தி உள்ளார் என அவருடைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பீகார், முசாபர்புர் பகுதியைச் சேர்ந்த 2084 விவசாயிகளின் கடன்களை அவர் செலுத்தி உள்ளாராம். புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக 10 லட்ச ரூபாயையும் அவர் நன்கொடையாக வழங்கி உள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டில் அமிதாப் நடித்து 'பாட்லா' என்ற ஹிந்திப் படம் மட்டும் இதுவரை வெளிவந்துள்ளது. தெலுங்கில் முதல் முறையாக 'சை ரா' படத்தில் நடித்து முடித்ள்ளார். தமிழில் 'உயர்ந்த மனிதன்' படம் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார். ஹிந்தியில் 'ஜுன்த், பிரம்மாஸ்த்ரா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சினிமா தவிர்த்து ஏராளமான விளம்பர நிகழ்ச்சிகளிலும் நடித்து வருகிறார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
சீதா வேடத்தில் அலியாபட்சீதா வேடத்தில் அலியாபட் ஹிந்தியில் கிளாமரில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் ஹிந்தியில் கிளாமரில் இறங்கிய ரகுல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Sanny - sydney,ஆஸ்திரேலியா
14 ஏப், 2019 - 04:49 Report Abuse
Sanny
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
14 ஏப், 2019 - 04:48 Report Abuse
Sanny அவர் நம்ம சூப்பர்ஸ்டார் ரஜனிமாதிரி அல்ல தன்னால் முடிந்த வேடத்தில் வயதான காலத்தில் டூப் போடாமல் நடிக்கவே அவருக்கு விருப்பம், அவர் எந்த பாத்திரத்தில் நடித்தாலும் படத்தில் அவரே ஹீரோ ஆகா அவரை பார்க்கிறாங்க.
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
13 ஏப், 2019 - 17:13 Report Abuse
Mirthika Sathiamoorthi ஏன் அமிதாப் ரஜினி மாதிரி மாஸ் வேடங்களில் தனி கதாநாயகனாக நடிக்க மாட்டேங்கிறார்?...துணை கதாபாத்திரமாக மட்டும் நடிக்கிறார்..? மார்க்கெட் இல்லையா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in