Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சீதா வேடத்தில் அலியாபட்

12 ஏப், 2019 - 13:18 IST
எழுத்தின் அளவு:
Alia-bhatt-acting-as-Seetha

ராஜமவுலி இயக்கி வரும் ஆர்ஆர்ஆர் படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்களில் ராம்சரணுக்கு ஜோடியாக ஹிந்தி நடிகை அலியாபட் நடிக்கிறார். ஆனால் இவர் இன்னும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை.

சுதந்திர போராட்ட வீரர் அலுரிட்டி சீதராமா ராஜூவாக ராம்சரண் நடித்து வரும் நிலையில், விரைவில் அவருடன் இணைந்து சீதா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அலியாபட். தற்போது அவரை அந்த கதாபாத்திரத்திற்காக முழுமையாக தயார் படுத்தி வருகிறதாம் ராஜமவுலி யூனிட்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
அம்மாவும், நானும்!அம்மாவும், நானும்! ரூ.70 கோடி வரி கட்டிய அமிதாப்பச்சன் ரூ.70 கோடி வரி கட்டிய அமிதாப்பச்சன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Ram Sekar - mumbai ,இந்தியா
15 ஏப், 2019 - 09:22 Report Abuse
Ram Sekar விளங்கிடும். இந்த ரசிகர்களும், சினிமா துறையும் நாசமா போகட்டும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in