விஜய்யுடன் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள்! | 'அடடே சுந்தரா' டிரைலர் மே 30ல் வெளியீடு | ஆக் ஷனில் அசத்தும் அக்னிச் சிறகுககள் டீசர் | வீர சாவர்க்கரை அப்படியே பிரதிபலிக்கும் ரன்தீப் | குறும்படத்தில் நடித்த எஸ்.ஏ.சந்திரசேகர் | பாடி பில்டரை மணந்தார் ஸ்ருதி | வருமானவரி வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய எஸ்.ஜே.சூர்யாவின் மனு தள்ளுபடி | என்டிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது: ஜூனியர் என்டிஆர் அஞ்சலி | 2021 கேரள அரசு விருதுகள் அறிவிப்பு : சிறந்த நடிகர் பிஜூமேனன், சிறந்த நடிகை ரேவதி | புதுச்சேரியில் சிவகார்த்திகேயன் பட பாடல் படப்பிடிப்பு |
ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூருக்கும், சினிமாவுக்கும், அவ்வளவாக ராசியில்லை போலிருக்கிறது. பெரிய சினிமா பின்னணி இருந்தும், அவருக்கு புதுப்படங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
'சினிமாவைப் பற்றி, பெரும் கனவோடு வந்த அவருக்கு, அது, வெறும் கனவாகவே போய் விடும் போலிருக்கிறது' என, கவலைப்படுகின்றனர், அவரது நலம் விரும்பிகள்.படம் எதுவும் கைவசம் இல்லாததால், சமூக வலைதளங்களில் மிகவும், 'பிசி'யாக இருக்கிறார், ஜான்வி.
தன் தாய் ஸ்ரீதேவியின் பழைய திரைப்பட புகைப்படங்களை போட்டு, அதேபோன்ற தோற்றம் மற்றும் உடையில், தான் எடுத்த புகைப்படத்தையும் அருகில் போட்டு, 'அம்மாவும், நானும்' என எழுதி, பதிவிடுகிறார். தனக்கு கிடைக்காத சினிமா வாய்ப்பு, தன் தங்கை குஷிக்காவது கிடைக் கட்டும் என்ற நினைப்பில், அவரை, அமெரிக்காவில், சினிமா பற்றிய பயிற்சி வகுப்பில் சேர்த்து விட்டுள்ளாராம், ஜான்வி.