Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பிரியங்கா சோப்ரா குறித்து வெளியான அதிர்ச்சி செய்தி

31 மார், 2019 - 12:27 IST
எழுத்தின் அளவு:
Divorce-Rumours-about-Priyanka-Chopra

முன்னாள் உலக அழகியான பிரியங்கா சோப்ரா, விஜய் நடித்த தமிழன் படத்தில் நடிகையாக அறிமுகமானவர். அதன்பிறகு பாலிவுட், ஹாலிவுட் என்று நடித்து உலக அளவில் பேசப்படும் நடிகையாகிவிட் டார். இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் நிக்கி ஜோன்ஸ் என்பவரை ஜோத்பூரில் இந்திய கலாச்சாரப்படி திருமணம் செய்து கொண்டார் பிரியங்கா சோப்ரா.

ஆனால் திருமணமாகி 3 மாதங்களில் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக ஹாலிவுட் மீடியாக்களில் வெளியான செய்தி தற்போது பாலிவுட்டிலும் பரபரப்பாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, பிரியங்கா சோப்ராவின் சுதந்திரத்திற்கு தடை போடும் வகையில் நிறைய கட்டுப்பாடுகளை விதித்து விட்டாராம் நிக்கி ஜோன்ஸ். இதனால் அவர்கள் விரைவில் விவாகரத்து வரை செல்லக்கூடும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.


ஆனால் இந்த செய்தியை மும்பையிலுள்ள பிரியங்கா சோப்ராவின் செய்தி தொடர்பாளர் மறுத்திருப்பதோடு, அவர்கள் இருவருக்குமிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று தனது சார்பில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.


Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் ஷாருக்கான்ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட ... ஜான்விகபூரின் அடுத்த பட தகவல் வெளியானது ஜான்விகபூரின் அடுத்த பட தகவல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

VELAN S - Chennai,இந்தியா
31 மார், 2019 - 21:49 Report Abuse
VELAN S ரெண்டு நாள் டேட்டிங் போவதற்கு பதிலாக கல்யாணம் முடிச்சிட்டாங்களோ .என்ன சொல்றது .
Rate this:
Anbu - Kolkata,இந்தியா
01 ஏப், 2019 - 16:03Report Abuse
Anbuஅதேதான் .......
Rate this:
ngopalsami - Auckland ,நியூ சிலாந்து
31 மார், 2019 - 13:32 Report Abuse
ngopalsami எண்ணெயுடன் தண்ணீரை எப்படிதான் சேர்த்தாலும் இரண்டு ஒன்று சேராது கண்ணம்மா. புரிந்துகொண்டால் சரி.
Rate this:
BoochiMarunthu - Paradise papers,பனாமா
02 ஏப், 2019 - 13:37Report Abuse
BoochiMarunthuஏன் சேராது ?...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in