Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பொங்கி வழியும் பாசமழை!

21 மார், 2019 - 23:32 IST
எழுத்தின் அளவு:
பொங்கி-வழியும்-பாசமழை

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் இளைய சகோதரர் தான், பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூர்; இவரது மகள், நடிகை சோனம் கபூர். ஸ்ரீதேவி உயிருடன் இருக்கும்போது, அனில் கபூர் குடும்பத்துக்கும், போனி கபூர் குடும்பத்துக்கும், அவ்வளவாக பேச்சு இல்லை.

ஆனால், ஸ்ரீதேவி மறைவுக்கு பின், எல்லாமே மாறி விட்டது. ஸ்ரீதேவியின் மகள்கள், ஜான்வியையும், குஷியையும், 'தாயில்லாத பிள்ளைகள்' என்ற அனுதாபத்துடன் பார்க்கின்றனர், அனில் கபூர் குடும்பத்தினர். சோனம் கபூர், தன் தங்கை ஜான்வியுடன், இப்போது நெருக்கமாகி விட்டார்.


சமீபத்தில் மும்பையில் நடந்த விழாவில், அக்கா - தங்கை என, இருவருக்குமே விருது கிடைத்தது. இந்த மகிழ்ச்சியை, சகோதரியர் இருவருமே, மேடையிலேயே கொண்டாடினர். இதைப் பார்த்த பார்வையாளர்கள், 'இப்படி ஒரு பாசமழையை, இதுவரை பார்த்ததே இல்லை' என, ஆச்சரியப்பட்டனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பாஜக சார்பில் போட்டியா.? : அக்சய் குமார் விளக்கம்பாஜக சார்பில் போட்டியா.? : அக்சய் ... தேர்தலில் போட்டியும் இல்லை, பிரச்சாரமும் இல்லை: சல்மான்கான் தேர்தலில் போட்டியும் இல்லை, ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Naan Sirithal
    • நான் சிரித்தால்
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : ஐஸ்வர்யா மேனன்
    • இயக்குனர் :இராணா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in