Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பாஜக சார்பில் போட்டியா.? : அக்சய் குமார் விளக்கம்

21 மார், 2019 - 15:47 IST
எழுத்தின் அளவு:
Did-Akshay-kumar-contest-in-Lokshaba-election

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் அக்சய்குமார். அதையடுத்து இந்தியன் 2 படத்தில் வில்லனாக நடிக்க அவரை மீண்டும் ஷங்கர் அழைத்தபோது, ஹிந்தி படங்களில் பிசியாக இருப்பதால் தனது இயலாமையை தெரிவித்து விட்டார்.

சமீபத்தில் பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் அக்சய் குமார். அதையடுத்து லோக்சபா தேர்தலில், பஞ்சாய் மாநிலம் அமிர்தசரஸில் அக்சய் குமார் பாஜக வேட்பாளராக போட்டியிடுவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை மறுத்துள்ளார் அக்சய்.

"சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். அதனால் அரசியலுக்கு வரும் எந்த திட்டமும் என்னிடம் இல்லை" என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மோடி படம் டிரைலர் வெளியீடுமோடி படம் டிரைலர் வெளியீடு பொங்கி வழியும் பாசமழை! பொங்கி வழியும் பாசமழை!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Rastha -  ( Posted via: Dinamalar Android App )
22 மார், 2019 - 18:14 Report Abuse
Rastha இவரு Canada தேச குடியுரிமை வாங்கி டா ரே, பின் எப்படி இந்திய தேர்தலில் போட்டி இடுவார்?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in