Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பிறந்தநாளில் ஓட்டுநரையும், உதவியாளரையும் நெகிழ வைத்த அலியா பட்

19 மார், 2019 - 16:42 IST
எழுத்தின் அளவு:
Alia-Bhatt-helps-to-her-driver-and-PA

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அலியா பட். விரைவில் இவர் நடித்த கலங்க் என்கிற படம் வெளியாகவுள்ளது. தற்போது எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் 'ஆர்ஆர்ஆர்' படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார்.

சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய அலியா பட், தனது ஓட்டுனருக்கும் தனது உதவியாளருக்கும் மறக்கமுடியாத பிறந்தநாள் பரிசு வழங்கி அவர்களை திக்குமுக்காட செய்துள்ளார். ஆம் இருவருக்கும் அவர்கள் சொந்த வீடு வாங்கிக் கொள்வதற்காக 50 லட்சம் ரூபாய் தொகையை அவர்களிடம் காசோலையாக வழங்கி அவர்களை நெகிழ வைத்து விட்டார் அலியா பட்.

இவர்கள் இருவருமே அலியா பட் திரையுலகில் நுழைந்த காலத்திலிருந்தே அவருக்கு விசுவாசமாக இருந்து வருகின்றனர். அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் மிகப்பெரிய அளவில் உதவி செய்ய வேண்டும் என நினைத்த அலியா பட் அதை தனது பிறந்தநாளில் செய்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
அவமானப்படுத்தப்பட்டாரா ஷாருக்கான் ?அவமானப்படுத்தப்பட்டாரா ஷாருக்கான் ? மோடி படம் டிரைலர் வெளியீடு மோடி படம் டிரைலர் வெளியீடு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

S Ramkumar - Tiruvarur,இந்தியா
20 மார், 2019 - 14:30 Report Abuse
S Ramkumar Good
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in