Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

அவமானப்படுத்தப்பட்டாரா ஷாருக்கான் ?

18 மார், 2019 - 15:52 IST
எழுத்தின் அளவு:
Did-Sharukh-khan-insulted.?

சமீபத்தில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் திருமணம் நடைபெற்றது. இந்தநிகழ்வில் இந்தியா மட்டுமில்லாது வெளிநாட்டிலிருந்தும் பலர் கலந்து கொண்டனர். அந்த வகையில் ஹிந்தியில் முன்னணியில் இருக்கும் ஷாருக்கான் உள்ளிட்ட பல நடிகர்களும் இந்த விழாவில் கலந்துகொண்டு ஆடிப்பாடினார்கள். ஆனால் அந்த திருமண நிகழ்ச்சியில் ஆகாஷ் அம்பானியால் ஷாருக்கான் அவமானப்படுத்தப்பட்டார் எனக்கூறி சமீபத்தில் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் பலர் உற்சாக நடனம் ஆடிக் கொண்டிருக்கும் கூட்டத்தில் ஷாருக்கானும், ரன்வீர் சிங்கும் நின்று பேசிக் கொண்டிருக்க அவர்களை கடந்து சென்று, தனது தாய் நீட்டா அம்பானியை அழைத்து வருகிறார் ஆகாஷ் அம்பானி.. வந்தவர் அங்கே நின்று கொண்டிருந்த ஷாருக்கானை கொஞ்சம் ஓரமாக தள்ளி நின்று பேசும்படி கைகளை காட்டுகிறார்.

ஷாருக்கானும் சற்று ஒதுங்கி நிற்க, அந்த இடத்தில் ஆகாஷ் அம்பானி தனது தாய் மற்றும் உறவினர்களுடன் நடனமாட ஆரம்பிக்கிறார்.. இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுக்க பிரசித்தி பெற்ற ஒரு மிகப்பெரிய நடிகரான ஷாருக்கானை, கோடீஸ்வரர் என்கிற மமதையில் ஆகாஷ் அம்பானி இப்படி செய்தது சரியல்ல என ஷாருக்கான் ரசிகர்கள், ஆகாஷ் அம்பானிக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
டிவி சேனல் ஆரம்பிக்கும் சல்மான் கான்டிவி சேனல் ஆரம்பிக்கும் சல்மான் கான் பிறந்தநாளில் ஓட்டுநரையும், உதவியாளரையும் நெகிழ வைத்த அலியா பட் பிறந்தநாளில் ஓட்டுநரையும், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
22 மார், 2019 - 01:40 Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) இதில் என்ன மரியாதை குறைவு ? அபிஷேக் பச்சன் முன்பு மற்றொரு அம்பானி திருமணத்தில் பந்தியில் பரிமாறினார். அதற்கும் சர்ச்சை எழுந்தது.
Rate this:
21 மார், 2019 - 15:59 Report Abuse
பூண்டு குசு முதலில் ஷாருக்கானை அவுங்க கூப்பிடவே இல்லை. அழையா விருந்தாளியா போயி அசிங்க பட்டு வந்திருக்கான்.
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
20 மார், 2019 - 16:02 Report Abuse
Endrum Indian தன்னுடைய வீடு திருமணத்தில் தான் இன்னொருவரை மரியாதையாக ஓதியங்கி நிற்க சொல்வது குற்றம் என்றால் முஸ்லிம்கள் புத்தி ஒருக்காலும் மாறவே மாறாது என்று தெள்ளத்தெளிவாகக்க்கட்டுகின்றது, அப்படி ச்சொன்ன அந்த கூமுட்டை ரசிகர்கள் யார், எல்லாம் பச்சையாகத்தானிருக்கும்.
Rate this:
nicolethomson - bengalooru,இந்தியா
20 மார், 2019 - 10:24 Report Abuse
 nicolethomson எப்பவுமே மற்றவர்களுக்கு தொல்லை கொடுத்துக்கொண்டே இருக்கும் ஒருவன்
Rate this:
தாமரை - பழநி,இந்தியா
19 மார், 2019 - 20:11 Report Abuse
தாமரை கொஞ்சம் ஒதுங்கி நிற்கும்படி சொல்வது மரியாதைக்கு குறைவா? காசுக்கு நடிக்கும் நடிகர் தானே இவர்? நடிகராக இருந்தால் தள்ளி நிற்கும்படி சொல்வதுகூட மரியாதைக் குறைவு ஆகிவிடுமா?
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in