Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பிஎம் நரேந்திரமோடி: ஏப்ரல் 12ல் ரிலீஸ்

17 மார், 2019 - 11:44 IST
எழுத்தின் அளவு:
pm-narendra-modi-movie-will-released-on-april-12

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு இந்தியில் பிஎம் நரேந்திரமோடி என்ற பெயயரில் உருவாகி உள்ளது. இந்தியில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளிலும் டப் செய்யப்படுகிறது. இதில் நரேந்திர மோடியாக விவேக் ஓபராய் நடித்துள்ளார். மனோஷ் ஜோஷி அமித்ஷாவாகவும், பொம்மன் இரானி ரத்தன் டாடாவாகவும் நடித்துள்ளனர். ஓமங்க் குமார் இயக்கி உள்ளார். லெஜண்ட் குளோபல் ஸ்டூடியோ சார்பில் சுரேஷ் ஓபராய், சந்தீப் சிங், ஆனந்த் பண்டிட் தயாரித்துள்ளனர்.

இந்தப் படம் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டே தயாரிக்கப்பட்டது. தற்போது பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 11ந் தேதி முதல் மே 19ந் தேதி வரை 7 கட்டங்களாக நடக்கிறது. இந்த தேதிக்கு இடையில் அதாவது ஏப்ரல் 12ந் தேதி படத்தை வெளியிடுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இதில் நரேந்திரமோடியின் மக்கள் நலத் திட்டங்கள். அரசியலில் அவர் வளர்ந்த விதம் குறித்து அதிகமாக காட்டப்படுகிறது. தேர்தல் நேரத்தில் படத்தை வெளியிடுவதற்கு காங்கிரஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. படத்தின் வெளியீட்டுக்கு எதிரா வழக்கு தொடரப்படலாம் என்றும் தெரிகிறது.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
லண்டன் மியூசியத்தில் தீபிகாவின் மெழுகு சிலைலண்டன் மியூசியத்தில் தீபிகாவின் ... டிவி சேனல் ஆரம்பிக்கும் சல்மான் கான் டிவி சேனல் ஆரம்பிக்கும் சல்மான் கான்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா
19 மார், 2019 - 20:17 Report Abuse
எதிர்க்குரல் ஏப்ரல் ஒன்றாம் தேதி அன்று அல்லவா ?? வெளியிட்டு இருக்க வேண்டும்.
Rate this:
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
17 மார், 2019 - 15:37 Report Abuse
அசோக்ராஜ் முழு செய்தியையும் வெளியிடுங்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in