Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பிரியங்காவுக்கு கார் பரிசளித்த நிக் ஜோனஸ்

13 மார், 2019 - 11:41 IST
எழுத்தின் அளவு:
Nick-jonas-gifts-car-to-Priyanka

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, அமரிக்க பாப் பாடகரான நிக் ஜோனஸ், கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்குப் பிறகு நிக் ஜோனஸ் அவரது சகோதரர்களுடன் இணைந்து பாடி வெளியிட்ட ஜோனஸ் பிரதர்ஸின் 'சக்கர்' பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அமெரிக்காவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த அந்தப் பாடல் டிரென்டிங்கிலும் நம்பர் 1 இடத்தைப் பிடித்து பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. பில்போர்ட் ஹாட் 100-ல் நம்பர் இடத்தைப் பிடித்துள்ளது. யு டியுபில் 6 கோடிக்கும் அதிகமான பார்வைகளையும் பெற்றுள்ளது.

'சக்கர்' பாடலின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து நிக் ஜோனஸ், மனைவி பிரியங்காவுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 3 கோடி ரூபாய் உள்ள மெர்சிடிஸ் காரை பரிசாக அளித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ராஜமவுலி படத்தில் பரினீதி சோப்ராராஜமவுலி படத்தில் பரினீதி சோப்ரா அனுராக் காஷ்யப் படத்தில் டாப்சி அனுராக் காஷ்யப் படத்தில் டாப்சி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Endrum Indian - Kolkata,இந்தியா
13 மார், 2019 - 16:41 Report Abuse
Endrum Indian பரிதாபமாக இருக்கின்றது இந்த நடிக நடிகைகளின் அவர்களின் குழந்தைகள் வாழக்கை. ஏதாவது ஒன்று செய்தால் அதை ஊதி பெரிதாக விளம்பரம் தேடுவதே அதன் குறிக்கோள் என்னும் போது??? அவன்கிட்டே காசிருக்கு அவன் பொண்டாட்டிக்கு கார் கொடுக்கின்றான்???இதில் என்ன பெரிய செய்தி இருக்கின்றது????
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in