Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

48 வயதில் பள்ளி காதலரை 2வது திருமணம் செய்யும் பூஜா பேடி

25 பிப், 2019 - 12:29 IST
எழுத்தின் அளவு:
Pooja-Bedi-Gets-Engaged-To-Boyfriend-Maneck

பிரபல பாலிவுட் நடிகை பூஜா பேடி. அவர் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, 3 வருடம் சீனியரான மானெக் என்பவர் பூஜாவை காதலித்திருக்கிறார். அப்போது அந்த காதலை பூஜா ஏற்கவில்லை. பிறகு அவர் திரைப்பட நடிகை ஆனார். தொழில் அதிபர் பர்ஹான் என்பவரை திருமணம் செய்தார். 16 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் பர்ஹானை விவாகரத்து செய்தார்.

பூஜா பேடிக்கு 20 வயதில் அலியா என்ற மகளும், 19 வயதில் ஓமர் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் பூஜாவுக்கு தன்னை பள்ளியில் காதலித்த மெனக்கை மீண்டும் காதலித்து, தற்போது திருமணம் செய்ய இருக்கிறார். இவர்களது நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது. விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. 20 வயதில் மகள் இருக்கும்போது பூஜா பேடி திருமணம் செய்வதை சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
அம்மா நினைவு; ஸ்ரீதேவி மகள் பதிவுஅம்மா நினைவு; ஸ்ரீதேவி மகள் பதிவு சோனாக்ஷி சின்ஹா மீது மோசடி புகார் சோனாக்ஷி சின்ஹா மீது மோசடி புகார்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

skv - Bangalore,இந்தியா
28 பிப், 2019 - 06:33 Report Abuse
skv<srinivasankrishnaveni> ஹாஹாஹாஹாஹாஹ இதுகளுக்கெல்லாம் கலியாணம் என்பது பொழுதுபோக்கு இந்த மூஞ்சியை அவன் லவ் செய்தானாமா ? இப்போ இவனைப்பார்த்தால் தண்ணீகேசு போல இருக்கானே கண்ராவி வேறு வேலையே இல்லாதவர்கள்
Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
26 பிப், 2019 - 14:07 Report Abuse
Nallavan Nallavan சீக்கு கோழி மாதிரி இருக்கானே ..... இவனையா ??
Rate this:
சிற்பி - Ahmadabad,இந்தியா
26 பிப், 2019 - 12:22 Report Abuse
சிற்பி கேடு கெட்ட நடிகர்கள் கூட்டம். பணம் மனம் இரண்டும் இருக்கும் போது எத்தனை முறையும் திருமணம் செய்து கொள்ளலாம். இதுவும் பணம் பண்ணும் உத்தியே.
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
26 பிப், 2019 - 00:54 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அடுத்து? எல்.கே.ஜி லவ்வா? நடக்கட்டும், நடக்கட்டும்..
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
25 பிப், 2019 - 17:36 Report Abuse
Bhaskaran Paattikku ithellaam thevayaa
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in