வந்தாச்சு ‛விஜய் 67' அப்டேட் : ரசிகர்கள் குஷி, இந்தவாரம் முழுக்க கொண்டாட்டம் தான் | அதிரடியில் மிரட்டும் நானியின் "தசரா" டீசர் | தாய் வீட்டிற்கு வந்த உணர்வு : சென்னையில் ஹன்சிகா பேட்டி | பழனியில் நடிகை அமலாபால் வழிபாடு | ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் |
தெலுங்கில் ஜூனியர் என்டிஆரின் நடிப்பில் வெளியான டெம்பர் படத்தின் ஹிந்தி ரீமேக்கை சிம்பா என்ற பெயரில் ரோஹித்ஷெட்டி இயக்கினார். ரன்வீர் சிங், சாரா அலிகான் நடித்த அந்த படம் கடந்த டிசம்பர் 27-ந்தேதி வெளியானது. வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அப்படம் ரூ. 400 கோடி மைல்கல்லை நெருங்கியிருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது இந்த படம் இந்தியாவில் மட்டும் இதுவரை 210. 20 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. வெளிநாடுகளில் வசூல் செய்துள்ள தொகையையும் சேர்த்து இதுவரை ரூ.395 கோடி வசூலித்திருக்கிறதாம். அதனால் விரைவில் ரூ. 400 கோடி மைல்கல்லை சிம்பா தொட இருப்பதாக அப்படக்குழு செய்தி வெளியிட்டிருக்கிறது.