Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

27 ஆண்டுகளாக ஷாருக்கானிடம் மாறாத பழக்கம்

08 பிப், 2019 - 16:27 IST
எழுத்தின் அளவு:
Sharukh-khan-did-not-watch-his-movie

பாலிவுட்டில் முன்னணி நடிகராக கோலோச்சி வரும் ஷாருக்கான், சமீபத்தில் ஒரு அதிர்ச்சியான தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதாவது 27 வருடங்களுக்கு முன்பு தான் அறிமுகமான தீவானா படத்தை இதுவரை இன்னும் பார்த்ததில்லை என கூறியுள்ளார்..

அது மட்டுமல்ல தற்போதுவரை தான் நடித்துள்ள எந்த படங்களையும் பார்த்ததே இல்லை என்றும், டப்பிங்கின்போது, பேசுவதற்காக பார்க்கும் காட்சிகள் மட்டுமே தான் நடித்த படங்களில் இருந்து பார்த்துள்ளதாக கூறி அதிர்ச்சி அளித்துள்ளார் ஷாருக்கான்

இதற்கு காரணமாக அவர் கூறுவது, "படப்பிடிப்புத் தளத்திலேயே எனது பணிகள் முடிந்து விடுகின்றன. மேலும் அந்த படத்தை மீண்டும் பார்ப்பது என்பது எனக்கு ஆர்வமூட்டும் விஷயமாக இல்லை. படம் நன்றாக ஓடுகிறதா என்கிற விவரங்களை மக்கள் கூட்டத்தினாலும், ஊடகங்கள் மூலமாகவும் அறிந்து கொண்டு சந்தோஷப்படுகிறேன்" எனக் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ரசிகர்கள் கூட்டத்தில் திடீரென பாய்ந்த ரன்வீர் சிங் : 4 பேர் படுகாயம்ரசிகர்கள் கூட்டத்தில் திடீரென ... பாலிவுட்டில் அறிமுகமாகும் சோனம் பாஜ்வா பாலிவுட்டில் அறிமுகமாகும் சோனம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Achchu - Chennai,இந்தியா
10 பிப், 2019 - 00:18 Report Abuse
Achchu பிரதிபலனை பாராது கடமையை செய் - கீதை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Asuraguru
    • அசுர குரு
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : மகிமா நம்பியார்
    • இயக்குனர் :ராஜ்தீப்
    Tamil New Film Sathru
    • சத்ரு
    • நடிகர் : கதிர்
    • நடிகை : சிருஷ்டி டாங்கே
    • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in