Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ரசிகர்கள் கூட்டத்தில் திடீரென பாய்ந்த ரன்வீர் சிங் : 4 பேர் படுகாயம்

08 பிப், 2019 - 12:55 IST
எழுத்தின் அளவு:
Ranveer-singh-jumps-into-fans-crowd-:-4-fans-injured

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங். அடிக்கடி எதையாவது செய்து ரசிகர்களிடையே திடீர் பரபரப்பாவார். அவர் வேடிக்கையாக செய்த ஒன்று இப்போது வினையாகிவிட்டது.

ரன்வீர் சிங், தீபிகா படுகோனேவை மணந்து கொண்ட பிறகு நடித்து முடித்துள்ள படம் கல்லிபாய். இந்தப்படத்தின் புரமோசன் நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மேடை ஏறிய ரன்வீர்சிங் நடனம், கேட்வாக், காமெடி என் பலவற்றை செய்து ரசிகர்களிடம் பலத்த கைதட்டலை வாங்கிக் கொண்டிருந்தார். திடீரென "எனது ரசிகர்கள் என்னும் கடலில் நீந்தப்போகிறேன்" என்றபடியே மேடையின் எதிரே இருந்த ரசிகர்கள் மீது பாய்ந்தார்.

இந்த திடீர் பாய்ச்சலை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள் அவருக்கு காயம் பட்டு விடக்கூடாது என்பதற்காக அவரை தாங்கிப் பிடித்தனர். இதனால் ரன்வீர் சிங்கிற்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் தாங்கிப்பிடித்த ரசிகர்கள் 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. காயம் அடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தால் விழா ஏற்பாட்டாளர்களும், பொதுமக்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். "ரசிகர்களை மகிழ்விக்கத்தான் அப்படிச் செய்தேன். என்றாலும் அது தவறாக போய்விட்டது. அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியிருக்கிறார் ரன்வீர் சிங்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
இளமையின் ரகசியம் என்ன?இளமையின் ரகசியம் என்ன? 27 ஆண்டுகளாக ஷாருக்கானிடம் மாறாத பழக்கம் 27 ஆண்டுகளாக ஷாருக்கானிடம் மாறாத ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Srivasukam Sri - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
09 பிப், 2019 - 15:47 Report Abuse
Srivasukam Sri எல்லோரும் அவரை விரும்புபவர்கள், அதனால் யாரும் சீரியஸ் ஆ எடுத்துக்கொள்ளமாட்டார்கள்.
Rate this:
Ram Sekar - mumbai ,இந்தியா
08 பிப், 2019 - 17:50 Report Abuse
Ram Sekar ரசிகர் கூட்டம் இருக்கே, அவனுகள அடிக்கணும்.
Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
08 பிப், 2019 - 15:56 Report Abuse
Sathish இவனெல்லாம் ஒரு நடிகன். தமிழர்களை விட முட்டாள்களாக இருக்கிறார்கள் வட இந்திய ரசிகர்கள்
Rate this:
08 பிப், 2019 - 15:38 Report Abuse
Arul Krish idiot fans, dont know why they hold Mr.Ranbhir
Rate this:
Raj - Chennai,இந்தியா
08 பிப், 2019 - 15:22 Report Abuse
Raj Loosu paya
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in