Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

இளமையின் ரகசியம் என்ன?

07 பிப், 2019 - 23:25 IST
எழுத்தின் அளவு:
What-is-the-secret-of-youth?

திருமணமாகும் வரைக்கும் தான், தமிழ், தெலுங்கு படங்களில், ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கும். திருமணம் முடிந்து விட்டால், அதற்கு பின், எவ்வளவு அழகாக இருந்தாலும், அக்கா, அண்ணி வேடங்களில் தான் நடிக்கவேண்டியிருக்கும்.


ஆனால், பாலிவுட்டில் அப்படி அல்ல. பிரியங்கா சோப்ரா, தீபிகா, கரீனா போன்ற நடிகையர், தொடர்ந்து ஹீரோயின்களாகவே வலம் வருகின்றனர். அதிலும், கரீனாவுக்கு, குழந்தையும் பிறந்துவிட்டது.தொடர்ந்து, பெரிய பட்ஜெட் படங்களில், முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.


தற்போது, அக் ஷய் குமார் ஜோடியாக, குட் நியூஸ் என்ற படத்தில் நடிக்கிறார்.அவரிடம், இது குறித்து கேட்ட போது, ''எனக்கு, 38 வயதாகிறது. ஆனால், வயதை பற்றி எப்போதும் கவலைப் படுவது இல்லை. அதைப் பற்றி நினைப்பதும் இல்லை. அது தான், என் இளமையின் ரகசியம்,'' என, கண்சிமிட்டுகிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நடிப்பு முக்கியமல்ல!நடிப்பு முக்கியமல்ல! ரசிகர்கள் கூட்டத்தில் திடீரென பாய்ந்த ரன்வீர் சிங் : 4 பேர் படுகாயம் ரசிகர்கள் கூட்டத்தில் திடீரென ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in