Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

மாட்டுவண்டி, டவுன் பஸ், கயிற்று கட்டில் : இது அமிதாப் ஸ்டைல்

11 ஜன, 2019 - 12:06 IST
எழுத்தின் அளவு:
Amithabh-bachchan-jolly-ride

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் எப்போதுமே கொஞ்சம் வித்தியாசமானவர். பல கோடிக்கு அதிபதியாக இருந்தும் எளிய வாழ்க்கையை விரும்புகிறவர். நடைமுறையில் அது சாத்தியம் இல்லை என்பதால் கிடைக்கிற சந்தர்ப்பங்களில் அந்த வாழ்க்கையை வாழ்ந்து பார்த்து விடுவார். அதை தனது டுவிட்டரில் பதிவிட்டு மற்றவர்களையும் சந்தோஷப்படுத்தி விடுவார்.

தக்ஸ் ஆப் இந்துஸ்தான் படத்திற்கு பிறகு தற்போது ஜூன்ட் என்ற இந்திப் படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாக்பூர் அருகே உள்ள கிராமங்களில் நடந்து வருகிறது.

நகரத்தில் தங்கி இருக்கும் அமிதாப் படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் மாட்டு வண்டி பயணம், டவுன் பஸ் பயணம், கயிற்று கட்டில் தூக்கம் என எளிய வாழ்க்கையையும் ரசித்து வருகிறார்.

"இன்று மாட்டு வண்டி பயணம் ஜாலி டிரிப். கயிற்று கட்டில் படுக்கை செம தூக்கம், டவுன் பஸ்சில் கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்களுடன் பயணம் என பதிவிட்டுள்ளார்" இந்த படங்கள் வைரலாக பரவி வருகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மோடியுடன் பாலிவுட் நடிகர்கள் சந்திப்புமோடியுடன் பாலிவுட் நடிகர்கள் ... மீண்டும் பாலிவுட்டில் பிரபுதேவா மீண்டும் பாலிவுட்டில் பிரபுதேவா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
11 ஜன, 2019 - 13:16 Report Abuse
Mirthika Sathiamoorthi ஹே ஹே... இதைத்தான் யா எங்க சூப்பர்ஸ்டார் ரொம்ப நாளா செஞ்சிக்கிட்டு இருக்காரு. அத போட்டோ போட்ட ஒரு ஆல்பம் போடணும். ஆனா அதை அவர் எப்பவும் நான் ரொம்ப சிம்பிள்ன்னு போட்டோ போட்டு காட்டிக்கறதே இல்ல.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film ONGALA PODANUM SIR
    • ஒங்கள போடணும் சார்
    • நடிகர் : ஜித்தன் ரமேஷ்
    • நடிகை : சனுஜா சோமநாத்
    • இயக்குனர் :ஆர்.எல்.ரவி - ஸ்ரீஜித்
    Tamil New Film Kadhal Munnetra Kazhagam
    Tamil New Film Charlie Chaplin 2
    • சார்லி சாப்ளின் 2
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :ஷக்தி சிதம்பரம்
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in