Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட 23 மொழிகளில் மோடி படம் வெளியாகிறது

08 ஜன, 2019 - 11:27 IST
எழுத்தின் அளவு:
Narendra-modi-biopic-to-be-release-in-Tamil

பாலிவுட்டில் தற்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், சிவசேனா தலைவர் பால்தாக்கரே ஆகியோரது வாழ்க்கை வரலாற்று படங்கள் தயாராகி வருகின்றன. இவற்றில் தாக்ரே படமும், மன்மோகன் சிங் வாழ்க்கை படமும் இந்தமாதம் ரிலீஸாகின்றன. இதையடுத்து, தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறும் படமாக தயாராகிறது.

மோடியாக விவேகம் படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடிக்கிறார். ஓமங் குமார் இயக்குகிறார். சுரேஷ் ஓபராய், சந்திப் சிங் தயாரிக்கிறார்கள். லெஜண்ட் குளோபல் ஸ்டூடியோ தயாரிக்கிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று மும்பையில், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வெளியிடப்பட்டார். இதில் விவேக் ஓபராய், நரேந்திரமோடி தோற்றத்தில் இருக்கும் படம் இடம் பெற்றிருந்தது.


படம் ஹிந்தியில் தயாரானாலும், ஆங்கிலம், குஜராத்தி, தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் 23 மொழிகளில் நரேந்திர மோடி படம் வெளியாகிறது.


Advertisement
கருத்துகள் (17) கருத்தைப் பதிவு செய்ய
ஒடியா நடிகை நிகிதா மரணம்ஒடியா நடிகை நிகிதா மரணம் ஹிருத்திக் ரோஷனின் தந்தைக்கு புற்றுநோய் ஆபரேஷன் ஹிருத்திக் ரோஷனின் தந்தைக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (17)

metturaan - TEMA ,கானா
08 ஜன, 2019 - 21:49 Report Abuse
metturaan படமா பாடமா ??
Rate this:
சொல்லின் செல்வன் - Bangalore,இந்தியா
08 ஜன, 2019 - 20:12 Report Abuse
சொல்லின் செல்வன் படத்துல பதினஞ்சு லட்சம் இடம்பெறுமா?
Rate this:
Natesan Murugan - Coimbatore,இந்தியா
08 ஜன, 2019 - 17:54 Report Abuse
Natesan Murugan காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் . தலைவருக்கான தகுதியை பெற இனி நடிக்கத்தான் வேண்டும்.
Rate this:
Palinci Nagarajan Manikandan - Paramakudi,இந்தியா
08 ஜன, 2019 - 14:52 Report Abuse
Palinci Nagarajan Manikandan உலகம் சுற்றும் வாலிபன்
Rate this:
Gulam - Coimbatore,இந்தியா
08 ஜன, 2019 - 14:43 Report Abuse
Gulam எதுக்கு பா விவேக் ஓப்ராய், தலைவரிடம் கேட்ருந்தால் அவரே ஹீரோ வா நடிச்சுருப்பாரே. அவர் ஒரு விளம்பர விரும்பியாச்சே.
Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in