Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

தீபிகாவை அழவைத்த டயானா

06 ஜன, 2019 - 11:18 IST
எழுத்தின் அளவு:
deepika-revealed-her-feelings-about-diana

பிரபல நடிகை தீபிகா படுகோன், தான் ஒருவர் இறப்புக்காக நீண்ட நேரம் வருந்தி, அதற்காக அழுததாக குறிப்பிட்டிருக்கிறார்.

அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது: பொது வாழ்க்கையில் பலமுறை மன உளைச்சலுடன் போராடி, அதில் வென்று வந்திருக்கிறேன். இங்கிலாந்து இளவரசர் சார்லஸின் மனைவி டயானாவை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அவரது எளிமை, ஸ்டைல், அடக்கம் எல்லாமே எனக்கு பிடிக்கும். அதற்காக, அவரது வீடியோக்களை திரும்பத் திரும்ப போட்டு பார்ப்பேன். அவரை சந்திக்க வேண்டும் என்று நீண்ட நாள் கனவு.


ஆனால், அவரை சந்திக்க முடியாமலேயே போய் விட்டது. அவரது மறைவு செய்தி கேட்டதும், எனக்கு மயக்கமே வந்து விட்டது. அதிலிருந்து நீண்ட காலத்துக்கு என்னால் மீளவே முடியவில்லை. டயானாவின் மரண செய்தி கேட்டு நிறைய அழுதிருக்கிறேன். அவரது வாழ்க்கை வரலாறு படமாகுமானால், அதில் நடிக்கவும் தயாராக இருக்கிறேன். இவ்வாறு தீபிகா கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
பாலியல் சீண்டல்; தப்பிக்க வழி சொல்லும் ராணி முகர்ஜிபாலியல் சீண்டல்; தப்பிக்க வழி ... இணையதளம் தொடங்கிய தீபிகா படுகோனே இணையதளம் தொடங்கிய தீபிகா படுகோனே

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

08 ஜன, 2019 - 08:34 Report Abuse
தடகள வீரர் உங்களை பார்க்கும் போது, யாரடி நீ மோகினி சீரியலில் நடிக்கும் ஸ்வேதா மாதிரி இருக்கு.
Rate this:
siva - Farmington,யூ.எஸ்.ஏ
07 ஜன, 2019 - 19:41 Report Abuse
siva அல்வா அல்வா , அவங்க இறக்கும் போது இவருக்கு 11 வயசு தான் இதல்லாம் நம்புற மாதிரி இல்லை ??????
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film ONGALA PODANUM SIR
    • ஒங்கள போடணும் சார்
    • நடிகர் : ஜித்தன் ரமேஷ்
    • நடிகை : சனுஜா சோமநாத்
    • இயக்குனர் :ஆர்.எல்.ரவி - ஸ்ரீஜித்
    Tamil New Film Kadhal Munnetra Kazhagam
    Tamil New Film Charlie Chaplin 2
    • சார்லி சாப்ளின் 2
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :ஷக்தி சிதம்பரம்
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in