டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கூகுள் நிறுவனம் 2018ம் ஆண்டில் அதிகமாக தேடப்பட்டவர்களின் பட்டியலை அறிவித்துள்ளது. ஏற்கனவே திரைப்பிரபலங்களில் அடிப்படையில் ப்ரியா வாரியர் முதலிடம் பிடித்தார். இப்போது ஒட்டுமொத்த அளவில் பல இந்திய பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
குறிப்பாக இந்த பட்டியிலில் கவர்ச்சி பாலிவுட் நடிகை சன்னி லியோனின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு இணையாக, சன்னி லியோனும் 2018ம் ஆண்டில் கூகுளில் தேடப்பட்ட நபராக இருந்திருக்கிறார். தொடர்ந்து சில ஆண்டுகளாகவே சன்னி லியோன் இந்த பட்டியலில் டாப்பில் இடம் பெற்று வருகிறார்.