'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
நடிகை பிரியங்கா சோப்ரா, அமெரிக்காவைச் சேர்ந்த பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்தனர். இருவருக்கும் 10 வயது வித்தியாசம், ஆனாலும் தங்கள் காதலில் உறுதியாக இருந்ததால், கடந்தவாரம் ஜோத்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாய் திருமணம் நடந்தது.
இந்நிலையில், பிரியங்கா, இன்ஸ்டாகிராமில் தனது பெயரை பிரியங்கா சோப்ரா ஜோன்ஸ் என மாற்றியுள்ளார். பிரியங்காவை, இன்ஸ்டாகிராமில், 3.2 கோடிக்கும் அதிகமான பேர் பின் தொடருகிறார்கள்.