Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

அமிதாப்பச்சனுக்கு நோட்டீஸ்

03 நவ, 2018 - 18:30 IST
எழுத்தின் அளவு:
Notice-to-Amithabh-bachchan

76 வயதாகும் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் இப்போது வரை சினிமா, விளம்பர படங்கள் என்று பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் வக்கில் உடையணிந்து நடித்துள்ள விளம்பரம் படம் சேனல்களில் ஒளிபரப்பாகி வருகிறது. அனுமதி பெறாமல் அவர் வக்கில் உடையணிந்து நடித்ததால் அதற்கு வக்கில்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அதையடுத்து, உரிய அனுமதி பெறாமல் வக்கில் உடையணிந்து நடித்ததற்கு அமிதாப்பச்சன் மற்றும் அந்த விளம்பர படத்தை தயாரித்த நிறுவனத்திற்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் விளம்பரத்தை ஒளிபரப்புவதை 10 நாட்களில் நிறுத்த வேண்டும். இல்லையேல் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
காற்றில் பறப்பது போல் இருக்கு!காற்றில் பறப்பது போல் இருக்கு! ஷாருக்கான் பிறந்தநாள் பார்ட்டியை நிறுத்திய போலீசார் ஷாருக்கான் பிறந்தநாள் பார்ட்டியை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Mahmood Jainulabdeen - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
04 நவ, 2018 - 12:05 Report Abuse
Mahmood Jainulabdeen அந்த முதியவரை ஏன் யா கொடுமை படுத்தறீங்க, இங்க ஒருத்தர் முடியலன்னு சொன்னாலும் வலுக்கட்டாயமா படத்துல நடிக்க வைக்கிறாங்க.
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
04 நவ, 2018 - 07:10 Report Abuse
J.V. Iyer என்ன கேனத்தனமான உள்ளது நாடு குட்டிச்சுவராக இந்த வக்கீல்கள் போதும்.
Rate this:
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
03 நவ, 2018 - 20:47 Report Abuse
Krishnamurthy Venkatesan HIGHLY IDIOTIC . அப்படியென்றால் டாக்டராக நடிக்க, என்ஜினீயராக நடிக்க, கொலைகாரனாக நடிக்க, திருடனாக நடிக்க, பஸ் டிரைவர் போல் நடிக்க இதுவரை அனுமதி பெற்றுத்தான் படம் எடுத்தார்களா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Andha Nimidam
    • அந்த நிமிடம்
    • நடிகர் : புதுமுகம்
    • நடிகை : புதுமுகம்
    • இயக்குனர் :குழந்த ஏசு
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    Tamil New Film En Kadhali Scene Podura
    Tamil New Film Pettikadai
    • பெட்டிக்கடை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in