தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்த, பயங்கரவாதிகளின் முகாம்களை, 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' நடத்தி, நம் ராணுவத்தினர், 2016ல், அழித்தனர்.
இதை மையமாக வைத்து, ஹிந்தியில், யுரி என்ற பெயரில், ஒரு படம் தயாராகிறது. இதில், யாமி கவுதம் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர், தமிழில், கவுரவம், தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.அவர் கூறுகையில், 'ஒவ்வொரு இந்திய குடிமகனும் பார்க்க வேண்டிய படமிது.
இந்த படத்தில் நடித்ததற்காக, ஒரு நடிகையாக மட்டுமல்ல, ஒரு இந்திய குடிமகளாகவும் பெருமைப்படுகிறேன். என் வாழ்க்கையில், மிக முக்கியமான படம் இது. என் ஒட்டுமொத்த திரையுலக வாழ்க்கைக்கும், இந்த ஒரு படம் போதும்' என்கிறார்.