Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

தனுஸ்ரீ தத்தா ஒரு லெஸ்பியன், என்னை பலாத்காரம் செய்ய முயன்றார் : ராக்கி சாவந்த்

26 அக், 2018 - 13:06 IST
எழுத்தின் அளவு:
Rakhi-Sawant-Says-Tanushree-as-a--Lesbian-and-try-to-Raped-Me

பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா, நடிகர் நானா படேகர் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறினார். இதனால் நானா படேகர் தான் நடித்து வரும் படங்களில் இருந்து விலகிக்கொள்ள நேர்ந்தது. கன்னியமான நடிகர் என்று போற்றப்பட்ட நானா படேகர் மீது பாலியல் குற்றசாட்டு எழுந்தது பாலிவுட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த், நானா படேகருக்கு ஆதரவாகவும், தனுஸ்ரீ தத்தாவுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்தார். அதில் தனுஸ்ரீ தத்தா தவறான பெண் என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் தனுஸ்ரீ தத்தா, ராக்கி சாவந்த் மீது 10 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார்.


இந்த நிலையில் நடிகை ராக்கி சாவந்த், ஷீ டூ என்ற மூவ்மெண்டை தொடங்கியிருக்கிறார். இதுகுறித்து மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது: தனுஸ்ரீ தத்தா ஒரு லெஸ்பியன். இதை அவரே என்னிடம் தெரிவித்திருக்கிறார். ஒரு முறை அவர் என்னை ரேவ் பார்ட்டிக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர் என்னுடன் லெஸ்பியன் உறவு கொள்ள முயன்றார். அவர் மட்டுமல்ல அவரது தோழிகளுடன் இணைந்து என்னை கூட்டு லெஸ்பியனுக்கு அழைத்தார்கள். அதற்கு நான் மறுத்தபோது நண்பர்களை வைத்து கூட்டு பலாத்காரம் செய்து விடுவதாக மிரட்டினார். இப்படிப்பட்ட தனுஸ்ரீ தத்தா, என் மீது வழக்கு போட்டிருக்கிறார். நான் அவர் மீது 50 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடரப்போகிறேன்.


இவ்வாறு ராக்கி சாவந்த் கூறினார்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
தயவு செய்து அப்படி கேட்காதீங்க!தயவு செய்து அப்படி கேட்காதீங்க! ரேப் காட்சிக்காக நடிகையிடம் எழுதி வாங்கிய பாலிவுட் நடிகர் ரேப் காட்சிக்காக நடிகையிடம் எழுதி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

Roopa Malikasd - Trichy,இந்தியா
30 அக், 2018 - 17:48 Report Abuse
Roopa Malikasd நீங்க ரெண்டு பேரும் குப்பை , சாக்கடை ...இதுல நா பெரிய சாக்கடை என்றும் அவள் பெரிய குப்பை என்றும் கூவுவது கேவலத்திலும் கேவலம்
Rate this:
raghavan - Srirangam, Trichy,இந்தியா
29 அக், 2018 - 11:01 Report Abuse
raghavan மீ டூ, ஷி டூ, யு டூ, வி டூ என்னப்பா எங்கப்பார்த்தாலும் ஒரே டூ .... இருக்கே.
Rate this:
Mahmood Jainulabdeen - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
29 அக், 2018 - 09:12 Report Abuse
Mahmood Jainulabdeen இது போன்ற வடமாநில நடிகைகளெல்லாம் விபச்சார தொழிலில் இருந்து வருபவர்கள். சினி துறையில் உள்ளவர்களுடன் உறவில் ஈடு படுவது சாதாரண விஷயம். நம் தமிழ் நாட்டில் தான் தெரியாமல் நடக்கிறது. நம் தமிழ் கலாச்சாரம் அப்படி.
Rate this:
rajan. - kerala,இந்தியா
29 அக், 2018 - 07:33 Report Abuse
rajan.  இங்கே தான் லெஸ்பியன் உறவு கள்ள தொடர்பு எதுவுமே குற்றமில்லை என தீர்ப்பு எழுத பட்டுள்ளதே. அப்போ எப்படி இதுக்கெல்லாம் போயி நஷ்ட ஈடு கொடுப்பாங்க. இதுல நஷ்ட பட்டதே புனிதமான பெண்மை எனும் சரித்திரம் படைத்த இலக்கணம் தானே. இதெல்லாம் தான் இன்றய பெண்கள் சாதனையை மீ டூ, ஷி டூ, வீ டூ என சரித்திரமல்ல படைக்கிறாங்க. என்னே ஒரு மானம் கேட்ட பொழைப்புடா சாமி.
Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
27 அக், 2018 - 14:40 Report Abuse
Nallavan Nallavan இந்த ராக்கி சாவந்த் (மராத்திய) நடிகை என்றாலும் பெண் குலத்திற்கே இழுக்கான பெண்மணி ....
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in