ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட் நடிகை திஷா படானியை பார்ப்பவர்கள், சிறிது நேரம் குழம்பி விடுகின்றனர். இவரது தோற்றம், பிரபல நடிகையர், இலியானா, ஷ்ரத்தா கபூர் போல் இருப்பது தான், இதற்கு காரணம். இதுகுறித்து திஷாவிடம் கேட்டால், கடுப்பாகிறார்.
'என்னை பார்க்கும் எல்லாருமே, இதே கேள்வியைத் தான் கேட்கின்றனர். அதற்கு நான் என்ன செய்ய முடியும். பாலிவுட்டில், எனக்கும் ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி, ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பேன்' என்கிறார், திஷா.
'எனக்கு ஒரே ஒரு ஆசை தான். இனிமேல் யாரும், இலியானாவா என, என்னைப்பார்த்து கேட்க கூடாது. அந்த அளவுக்கு மிகப் பெரிய, 'ஹிட்' படத்தில் நடிக்க வேண்டும்' என்கிறார், திஷா.