விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர் அஜாஜ் கான். பாத் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர், லம்ஹா, ரக்த சரித்திரா, உள்பட பல படங்களில் நடித்துள்ளார். நாயக், பாட்ஷா, ஹார்ட் அட்டாக் உள்ளிட்ட பல தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்துள்ளார். ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருக்கிறார்.
இதுபோன்ற விருந்து நிகழ்ச்சியை நடத்துவது அஜாஜ் கானின் இன்னொரு தொழில் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசுக்கு வந்த புகாரின் அடிப்படையில், நேற்று போலப்பூர் கிளப்புக்கு சென்று அஜாஜ் கானை, கைது செய்தனர். அங்கு போதையில் மயங்கிக் கிடந்த பெண்களை எச்சரித்து அனுப்பி வைத்த போலீசார், அஜாஜ் கானை கைது செய்தனர். அவரும் போதை மாத்திரை உட்கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.