Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பாலியல் குற்றச்சாட்டு : முகேஷை நம்பும் மனைவி

12 அக், 2018 - 17:50 IST
எழுத்தின் அளவு:
Actor-Mukeshs-wife-trust-him

சமீபகாலமாக திரையுலகை சேர்ந்த நடிகைகள் மற்றும் பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் தங்களுக்கு நடந்த பாலியல் டார்ச்சர்கள் குறித்து சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் டெஸ் ஜோசப் என்கிற பெண் இயக்குனர், மலையாள நடிகரான முகேஷ் மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டை டுவிட்டரில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சில வருடங்களுக்கு முன் நடிகர் முகேஷ் சேனல் ஒன்றில் கோடீஸ்வரன் என்கிற நிகழ்ச்சியை நடத்தி வந்தபோது, அதில் பணிபுரிந்த தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அதில் குறிப்பிட்டுள்ளார் டெஸ் ஜோசப்.

இந்த குற்றச்சாட்டு குறித்து முகேஷின் மனைவி மெத்தில் தேவிகா கூறும்போது, “என் கணவரிடம் இதுகுறித்து விசாரித்தேன்.. ஆனால் அவரோ அப்படி நிகழ்வு நடந்ததாகவே தனக்கு நினைவு இல்லை என கூறினார். வழக்கமாக அவர் என்னிடம் பொய் எதுவும் சொல்வதில்லை” என கூறியுள்ளார்.

பொதுவாக இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வரும்போது, தான் அப்படி நடந்து கொள்ளவே இல்லை என்று தான் கணவன்மார்கள் மனைவியிடம் சொல்வார்கள்.. இதில் நடிகர் முகேஷ் மட்டும் சற்றே வித்தியாசமாக அப்படி நிகழ்வு நடந்ததாகவே தனக்கு நினைவு இல்லை என கூறி புதுவிதமாக மனைவியை சமாளித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
அரவிந்த சமேதா, முதல் நாள் வசூல் சாதனைஅரவிந்த சமேதா, முதல் நாள் வசூல் சாதனை பிளாஸ்பேக் ; திலகன்-லலிதாவை பேசவைத்த ஸ்ரீவித்யா பிளாஸ்பேக் ; திலகன்-லலிதாவை பேசவைத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
16 அக், 2018 - 14:29 Report Abuse
A.George Alphonse Nowadays the people of our country are totally forgotten the burning problems of our country at present and concentrating on this Paliyal Kutra Chattugal of all top politicians,film industry personalities,religious heads and sports and games fields by some women and very soon from other fields affected women also will come with their past Paliyal Palathgara pugargal against their ex bosses in coming days without any doubt.This is the clear indication of Kaliyugam and doom days of this universe is nearing very close at present.
Rate this:
Ramesh Rayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
13 அக், 2018 - 02:00 Report Abuse
Ramesh Rayen இனி இந்தியாவில் ஒரு பிரளயமே நடக்கும் இந்த metooவால்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Zombie
  • ஜாம்பி
  • நடிகர் : யோகி பாபு
  • நடிகை : யாஷிகா ஆனந்த்
  • இயக்குனர் :புவன் நல்லான்
  Tamil New Film Natpe Thunai
  • நட்பே துணை
  • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
  • நடிகை : அனகா
  • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in