பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
திரைப்படத்துறையின் அடுத்த கட்டமாக தற்போது வெப் சீரிஸ் எனப்படும் இணையதள தொடர்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதில் முன்னணி திரைப்பட நடிகர், நடிகைகள் நடிக்கிறார்கள். தமிழிலும் இணையதள தொடர்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. தொலைக்காட்சி தொடர்களுக்கு தணிக்கை இல்லை என்பதைபோல இந்த வெப் சீரியல்களுக்கும் தணிக்கை கிடையாது.
இணையதளங்களில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடிகர், நடிகைகள் குறைவான ஆடையுடன் தோன்றுகிறார்கள், வசனங்கள் அநாகரீகமாக உள்ளன. இவை இந்திய அரசமைப்பு சட்டத்துக்கு விரோதமானவை. அண்மையில் ஒளிபரப்பான சீக்ரட் கேம்ஸ் என்ற தொடரில் ஏராளமான ஆபாச காட்சிகள், வசனங்கள் இடம்பெற்றிருந்தது. இதுபோன்ற தொடர்களை தணிக்கை செய்த பிறகே ஒளிபரப்ப அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்துது.