Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சல்மான்கானின் குணத்தோடு வளரும் ஷாருக்கான் மகன்

09 செப், 2018 - 14:39 IST
எழுத்தின் அளவு:
shahrukh-khan-son-having-salman-khan-behaviour

சமீபகாலமாக பாலிவுட்டின் இரு துருவங்களாக சல்மான்கானும் ஷாருக்கானும் பொதுவெளியில் தங்களது நட்பை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்கள்.. இதன்மூலம் இவர்களுக்குள் எந்த ஈகோவும் இல்லை என்பதை அறிந்து இருதரப்பு ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.. இந்தநிலையில் சல்மான்கான் தற்போது நடத்திவரும் தஸ் கா தத் என்கிற ரியாலிட்டி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் ஷாருக்கான்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது 5 வயது மகன் அப்ராம் இப்போதே சல்மான்கான் பாணியில் பார்க்கும் பெண்களிடம் எல்லாம் ஐ லவ் யூ சொல்கிறான் எனகூறினார். அதற்கு பதிலளித்த சல்மான் கான், "பெண்களிடம் ஐ லவ் யூ சொல்வது நல்ல விஷயம் தானே" என கூறி நிகழ்ச்சியை இன்னும் கலகலப்பாக்கினார்.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ராணுவ வீரர்கள், விவசாயிகள் குடும்பத்துக்கு அமிதாப் 4.23 கோடி நிதி உதவிராணுவ வீரர்கள், விவசாயிகள் ... சுவிட்சர்லாந்தில் ஸ்ரீதேவிக்கு சிலை சுவிட்சர்லாந்தில் ஸ்ரீதேவிக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Raskoolu - Madurai,இந்தியா
10 செப், 2018 - 09:45 Report Abuse
Raskoolu நல்லபடியா கலாச்சாரத்த வளக்குறீங்கடா.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Asuraguru
    • அசுர குரு
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : மகிமா நம்பியார்
    • இயக்குனர் :ராஜ்தீப்
    Tamil New Film Sathru
    • சத்ரு
    • நடிகர் : கதிர்
    • நடிகை : சிருஷ்டி டாங்கே
    • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in